NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
இப்பொழுது நாம் கற்றுக்கொண்ட பாடத்தின் தலைப்பு என்ன ?
a)
தீமையே நலம் தரும்
b)
நன்மையே நலம் தரும்
2.
யாருக்கு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது?
a)
தமிழ்மணி
b)
பீட்டர்
3.
பறவை குஞ்சுகளை எடுக்க நினைத்த தமிழ்மொழிக்கு தாய் கூறிய அறிவுரை யாது?
a)
பறவைக் குஞ்சுகள் மிகுந்த துன்பம் அடையும்
b)
சந்தோஷமாக பறந்து சென்றுவிடும்
4.
தமிழ்மணியின் பிறந்தநாள் விழாவில் பீட்டர் செய்த செயல் யாது?
a)
அங்கு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றினான்
b)
பறவை கூட்டின் மீது கல்லெறிந்தான்
5.
பீட்டரின் செயலைக் கண்ட தமிழ்மணி என்ன செய்தான்?
a)
கோபப்பட்டான்
b)
சந்தோஷப்பட்டான்
Reset
