wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்வெண்ணம்-மனவுணர்வு

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

வாழிடத்தில் கொண்டாடப்படும் மகிழ்வான நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடு

a)

பெயர் சூட்டு விழா

b)

இறப்பு

c)

பிறந்தநாள்

d)

வெள்ளம்

e)

சமய ஊர்வலம்

2.

சீனர்கள் சாலை ஓரத்தில் பெரிய ஊதுவத்திகளை ஏற்றி வைப்பதைக் கண்ட சில இளைஞர்கள் கேலி செய்வதைக் கண்ட பொழுது ____________ இருந்தது.

a)

மகிழ்ச்சியாக

b)

பூரிப்பாக

c)

கவலையாக

3.

பெரியவர்கள் பேசும்போது குறுக்கே பேசினால் ஏற்படும் மனவுணர்வு

a)

பூரிப்பு

b)

இன்பம்

c)

மன நிறைவு

d)

வருத்தம்

4.

அனுமதியின்றி அண்டை வீட்டு மாம்பழங்களைப் பறிப்பதைப் பார்க்கும் போது ஏற்படும் மனவுணர்வு

a)

மன நிறைவு

b)

பெருமிதம்

c)

கவலை

d)

மகிழ்ச்சி

5.

தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பின் போது அன்பான உணவைப் பரிமாறுதலைக் காணும் போது ஏற்படும் மனவுணர்வு

a)

வேதனை

b)

பெருமிதம்

c)

பரிவு

d)

மகிழ்ச்சி