Worksheetsநீதி நெறி விளக்கம்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மெய்
a)
உடல்
b)
செயல்
c)
காலம்
2.
கருமம் என்னும் சொல்லின் பொருள்?
a)
செயல்
b)
வீரம்
c)
வெற்றி
3.
நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்?
a)
குமரகுருபரர்
b)
கவிமணி
c)
பாரதிதாசன்
4.
செயலில் கண்ணும் கருத்துமாக இருப்பவர் கள்_________
a)
உடலை பாதுகாப்பது
b)
உடல் வருத்தத்தை பார்க்க மாட்டார்
c)
உடலை வருத்துவர்
5.
எவ்வெவர் இச் சொல்லைப் பிரித்து எழுதுக
a)
எவர்+எவர்
b)
எவர்+அவர்
c)
அவர்+அவர்
6.
யானை மிகுந்த ________ வாய்ந்த விலங்கு
a)
பலம்
b)
பழம்
7.
விண்ணின் ____________மண்ணின் உயிர்த்துளி
a)
மழைத்துளி
b)
மலைத்துளி
8.
வானில் _________பறவை மறைந்து விட்டது
a)
பரந்த
b)
பறந்த
9.
மெய் எதிர்ச்சொல்
a)
பொய்
b)
உண்மை
10.
துஞ்சார்
a)
உடல்
b)
உறக்கம் கொள்ளார்
100 %
