wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மூட்டுகள்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

மூட்டு என்பது ______________ எலும்புகளின் இணைப்பு ஆகும்.

a)

இரண்டு

b)

மூன்று

c)

பல

2.

மூட்டுகள் மொத்தம் ________ வகைப்படும்.

a)

ஒன்று

b)

இரண்டு

c)

மூன்று

d)

ஐந்து

e)

ஆறு

3.

எது அசையா மூட்டுகள்?

a)

தண்டுவட எலும்புத் தட்டுகள்

b)

மண்டை ஓடு

c)

கைகால் மூட்டுகள்

4.

தாராளமாக அசையக்கூடிய மூட்டுகளை எவ்வாறு அழைப்பர்?

a)

அசையும் மூட்டுகள்

b)

அசையா மூட்டுகள்

c)

இயங்கல் குறை மூட்டுகள்

5.

தண்டுவட எலும்புத் தட்டுகள் எவ்வகை மூட்டாகும்?

a)

அசையா மூட்டுகள்

b)

அசையும் மூட்டுகள்

c)

இயங்கல் குறை மூட்டுகள்

6.

இரண்டு மூட்டுகளுக்கு நடுவில் இருக்கும் எலும்பை மடக்க முடியுமா?

a)

முடியும்

b)

முடியாது

7.

சிறிதளவு அசைவுகளை மட்டுமே அனுமதிக்கும் மூட்டின் பெயர் என்ன?

a)

அசையும் மூட்டுகள்

b)

இயங்கல் குறை மூட்டுகள்

c)

அசையா மூட்டுகள்

8.

இருதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும் எலும்புகள் யாவை?

a)

மண்டை ஓடு

b)

விலா எலும்புகள்

c)

கை எலும்புகள்

d)

கால் எலும்புகள்

e)

முதுகெலும்புகள்