Worksheetsசுட்ட பழம்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
ஒரு நாவல் ___________________.
a)
மரத்தடியில் அமர்ந்தார்
b)
மண்ணை ஊதினார்
c)
உலுக்கினான்
2.
சிறுவன் கிளைகளை _________________.
a)
அடர்ந்த காட்டின் வழியே சென்றான்.
b)
உலுக்கினான்
c)
மண்ணை ஊதினான்
3.
ஔவையார் ஏன் களைத்து போனார்?
a)
அடர்ந்த காட்டின் வழி சென்றதால்
b)
வெயில் கடுமையாக இருந்ததால்
c)
வயதாகிவிட்டதால்
4.
சிறுவன் ஏன் கிளைகளை உலுக்கினான்?
a)
மரத்திலிருந்து பழங்கள் கீழே உதிர்வதற்கு
b)
கிளைகள் உடைவதற்கு
c)
ஔவையார் கேட்டுக் கொண்டதால்
5.
'கற்றது கைம்மண்ணளவு தானே' என்னவாக இருக்கும்?
a)
கையளவுதான் மண்
b)
உயர்ந்த கல்வி தரம்
c)
பெற்ற கல்வி சிறிதளவுதான்
100 %
