WorksheetsWhole numbers
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
இரண்டாயிரத்து ஐந்நூற்று அறுபத்து எட்டு
a)
2 586
b)
2 658
c)
2 568
2.
5 999
a)
ஐயாயிரத்து தொண்ணூற்று ஒன்பது
b)
ஐந்தாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஒன்பது
c)
ஐயாயிரத்து ஒன்பதாயிரத்து தொண்ணூற்று ஒன்பது
3.
1000 + 400 + 50 + 3 =
a)
1 453
b)
3 541
c)
1 543
4.
6 ஆயிரம் + 3 நூறு + 2 பத்து + 4 ஒன்று =
a)
6 324
b)
6 234
c)
6 342
5.
9 0 3 8
0 இன் இலக்க மதிப்பு என்ன?
a)
100
b)
0
c)
1000
6.
7259 =
a)
7 ஒன்று + 2 பத்து + 5 நூறு + 9 ஆயிரம்
b)
7 ஆயிரம் + 2 நூறு + 5 பத்து + 9 ஒன்பது
c)
7 ஆயிரம் + 2 நூறு + 5 பத்து + 9 ஒன்று
7.
2 + 60 + 800 + 9000 =
a)
9862
b)
2689
c)
9826
8.
3548
கிட்டிய நூறில் குறிப்பிடவும்.
a)
3540
b)
3500
c)
3600
9.
2, 5, 0, 8
கொடுக்கப்படும் எண்களைக் கொண்டு மிகச் சிறிய எண்ணை உருவாக்கவும்.
a)
2058
b)
2508
c)
8520
10.
7852 ஐ விட ______________ குறைவு.
a)
8257
b)
6539
c)
7582
100 %
