Font size
Worksheetsஒருமை - பன்மை
Total questions: 12
Worksheet time: 3600secs
1) கீழ்க்காணும் சொல்லைப் பன்மைக்கு மாற்றுக.
மோதிரம் =
மோதிரங்கள்
மோதிரம்கள்
மோதிரம்
2) இப்படத்தைப் பன்மைக்கு மாற்றினால்...
காகம்
பறவை
காகங்கள்
காகம்கள்
3) ஒருமை என்றால் ஒரே ஒரு பொருளை அல்லது எண்ணிக்கையைக் குறிப்பது ஆகும்.
சரி
தவறு
4) பன்மை என்றால் 'கள்' விகுதி சேர்ந்து வரும்.
சரி
தவறு
5) கீழ்க்காணும் சொல்லை ஒருமைக்கு மாற்றினால் ...
________________ = கம்பளங்கள்
கம்பளம்
கம்பளங்கள்
கம்பளம்கள்
6) ஒருமையைக் குறிக்கும் சொற்களை அடையாளமிடுக.
பூச்சரங்கள்
பறவைகள்
நாய்கள்
பாடம்
7) பன்மையைக் குறிக்கும் சொல்லை அடையாளமிடுக.
தந்தம்
யானை
மோதிரங்கள்
ஆண்
8) பன்மை சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
அகிலா அழகான கோலம் போட்டாள்.
தாத்தா மரம் நட்டார்.
யானைக்கு இரண்டு தந்தங்கள் உள்ளன.
அம்மா தங்க மோதிரம் வாங்கினார்.
9) ஒருமை சொல் கொண்ட வாக்கியத்தைத் தெரிவு செய்க.
மிருகங்கள் காட்டில் வாழ்ந்தன.
கடையில் புத்தகங்கள் வாங்கினோம்.
தம்பி நிறைய பட்டங்கள் செய்தான்.
அந்தக் குளம் பெரியதாக உள்ளது.
10) எண் தொடர்பான சரியான கூற்றைத் தெரிவுச் செய்க.
எண் 3 வகைப்படும்.
ஒருமை என்றால் நிறைய எண்ணிக்கை ஆகும்.
பன்மை என்றால் ஒரே ஒரு எண்ணிக்கையைக் குறிக்கும்.
பன்மையில் 'ம் - ங் ' ஆக மாறும்
11) ஒருமையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
12) பன்மையைக் குறிக்கும் படத்தைத் தெரிவு செய்க.
