NEW
Font size
Worksheetsகணிதம் ஆண்டு 3
Total questions: 12
Worksheet time: 6mins
1. மூன்றாயிரத்து எழுநூற்று ஐந்து
3 704
3 706
3 705
3 750
எட்டாயிரத்து எழுநூற்று இருபத்து நான்கு. எண்குறிப்பில் எழுதுக.
8 720
6 742
8 724
8 824
1. இரண்டாயிரத்து ஐம்பத்து ஐந்து
2 05
2 057
2 055
2 500
இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?
4267
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
2ஆயிரம் + 3 பத்து + 6 நூறு + 2 ஒன்று =
2362
2632
2623
2263
இடமதிப்பு ஆயிரத்தில் உள்ள எண் யாது?
8135
8
1
3
5
கொடுக்கப்பட்ட எண்களை இலக்க மதிப்பிற்கு ஏற்ப பிரித்து எழுதுக.
9234
900+200+30+4
900+2000+300+4
9000+200+30+40
9000+200+30+3
கீழ்காணும் எண்களில் விடுப்பட்ட எண் என்ன?
2505, 2510,_______, 2520, 2525
2050
2515
2155
2015
கீழ்காணும் எண்ணுக்கு முன்னும் பின்னும் வரும் எண் என்ன?
________, 6019, ________
6810, 6020
6180, 6002
6108, 6200
6018, 6020
இலக்கம் 6இன் இலக்க மதிப்பு என்ன?
8679
6000
600
60
6
இலக்கம் இரண்டின் இடமதிப்பு என்ன?
4267
ஒன்று
பத்து
நூறு
ஆயிரம்
355ஐ விட 467
அதிகம்
சமம்
குறைவு
