wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முழு எண்களும் அடிப்படை விதிமுறைகளும் (மீள்பார்வை)

Total questions: 11

Worksheet time: 6mins

Name
Class
Date
1.

சரியான எண்மானத்தை தேர்ந்தெடு.


இருநூற்று அருபத்தொன்று

a)

361

b)

531

c)

261

d)

569

2.

சரியான எண்மானத்தை தேர்ந்தெடு.


ஐந்நூற்று இருபத்தேழு

a)

527

b)

875

c)

227

d)

345

3.

எண்ணி மதிப்பை கண்டுப்பிடி.

a)

116

b)

245

c)

865

d)

236

4.

எண்ணி மதிப்பை கண்டுப்பிடி.

a)

125

b)

345

c)

226

d)

456

5.

வட்டமிடப்பட்ட இலக்கத்தின் இலக்க மதிப்பு என்ன?

a)

90

b)

900

c)

9

6.
a)

8

b)

80

c)

800

7.

வட்டமிடப்பட்ட இலக்கத்தின் இட மதிப்பு என்ன?

a)

நூறு

b)

பத்து

c)

ஒன்று

8.

478ஐ விட 876 ______________

a)

அதிகம்

b)

குறைவு

9.

854ஐ விட 543 ______________

a)

அதிகம்

b)

குறைவு

10.

கிட்டிய பத்தை தேர்ந்தெடு.

364

a)

360

b)

370

11.

கிட்டிய நூறை தேர்ந்தெடு.

555

a)

600

b)

500