Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

நாலடியார்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

நாலடியாரில் இடம்பெற்றுள்ள "சிறியார் தொடர்பு" எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

தீய பண்பாளர் நட்பு

b)

வானிலுள்ள நட்பு

c)

வளர்ந்து செல்லும்

d)

நிதமும் தோய்வடைந்துள்ளது

2.

நாலடியாரில் இடம்பெற்றுள்ள "பெரியார் கேண்மை" எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

நிதமும் தோய்வடைந்து

b)

தீய பண்பாளர் தொடர்பு

c)

பண்புடையவர் நட்பு

d)

நிலவு போல என்றும்

3.

தீய குணங்களைக் கொண்ட சிறியோரின் நட்பு வளர்பிறை போல வளர்ந்து கொண்டே செல்லும்.

a)

சரி

b)

தவறு

4.

நாலடியாரில் இடம்பெற்றுள்ள "வானூர் மதியம்" எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

வானிலுள்ள சூரியன்

b)

வானிலுள்ள நிலவு

c)

நிலவு போல எண்றும்

5.

பெரியவர்களுடன் கொள்ளும் நட்பு வளர்பிறை போல வளர்ந்து கொண்டே செல்லும்.

a)

சரி

b)

தவறு

6.

நாலடியாரில் இடம்பெற்றுள்ள "வரிசையா நந்தும்" எனும் சொல்லின் பொருள் என்ன?

a)

நிலவு போல என்றும்

b)

வானூர் மதியம்

c)

கைகலும் தேயும்

d)

வளர்ந்து செல்லும்