NEW
Font size
Worksheetsவடிவமைப்பும் தொழில் நுட்பமும்
Total questions: 10
Worksheet time: 5mins
இரசாயனப் பொருள்களிலிருந்து கண், வாய், மூக்கைப் பாதுகாக்க முககவசம் அணிய வேண்டும்.
தவறு
சரி
ஏபிசி தீயணைக்கும் கருவியைப் பட்டறையில் அனைவரின் பார்வையில் படுமாறு வைக்க வேண்டும்.
சரி
தவறு
இக்குறியீடு எதை எடுத்துரைக்கிறது?
முதலுதவிப் பெட்டி
நச்சுப் பொருள்
வழுக்கும் இடம்
சரியான விடையைத் தெரிவு செய்.
தொடத் தகாதவை
வாய் மூக்குக் கவசம்
ஒன்று கூடுமிடம்
இச்சின்னத்தின் பொருள் என்ன?
கூர்மையான பொருள்
எளிதாக எரியக்கூடியவை
நச்சுப் பொருள்
இச்சின்னம் எதைக் குறிக்கிறது?
பாதுகாப்புக் கையுறை
நச்சுப் பொருள்
வழுக்கும் இடம்
கிழே கொடுக்கப்பட்ட விடைகளில் எது இச்சின்னத்திற்குறிய பொருள்?
மின் எச்சரிக்கை
ஒன்று கூடுமிடம்
வழுக்கும் இடம்
சரியான விடையைத் தேர்ந்தெடு.
முதலுதவிப் பெட்டி
வெளியேறும் குறி
தீயணைப்புக் கருவி
இச்சின்னத்தின் பொருள் என்ன?
கூர்மையான பொருள்
வாய் மூக்குக் கவசம்
தீயணைப்புக் கருவி
சரியான விடையைத் தேர்ந்தெடு.
ஒன்று கூடுமிடம்
வெளியேறும் குறி
கூர்மையான பொருள்
