Font size
S
M
L
XL
Worksheetsஅகவினா புறவினா
Total questions: 10
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
1. வினா எழுத்துகள் எத்தனை?
a)
2
b)
3
c)
5
d)
4
2.
2. வினா எழுத்தின் வகைப்பாடு எத்துனை?
a)
5
b)
6
c)
1
d)
2
3.
3.அகவினா எழுத்தை பிரிக்க முடியுமா?
a)
முடியும்
b)
முடியாது
4.
4. அப்படியோ எனும் புறவினா சொல்லை பிரித்துக்காட்டிடுக.
4 lines
5.
5. புறவினா சொல்லை தேர்ந்தேடுக.
a)
அவனோ
b)
அப்படி
c)
எது
d)
எவ்வாறு
6.
6. எச்சொல் அகவினா சொல் இல்லை?
a)
மகனா
b)
ஏது
c)
எப்படி
d)
யார்
7.
7. வாக்கியத்தில் காணப்படும் புறவினா சொல்லைக் கண்டறிக.
வாக்கியம் : அவளது தங்கையா அந்த பள்ளியின் சிறந்த மாணவி?
a)
அவளது
b)
பள்ளியின்
c)
தங்கையா
d)
மாணவி
8.
8. வாக்கியத்தின் அகவினா சொல்லை கண்டறிக.
வாக்கியம் : இங்கு எது உன்னுடைய புதிய வீடு?
a)
இங்கு
b)
வீடு
c)
உன்னுடைய
d)
எது
9.
9. அகவினா வக்கியத்தை கண்டறிக.
a)
யார் அந்த பையன்?
b)
அவனா உனது தம்பி?
c)
நீ செய்தது சரிதானே?
d)
அந்த பெண்ணோ உனது தோழி?
10.
வினா எழுத்து பிரித்துக் காட்டி பொருள் தருமாயின் அது...
a)
வினைச்சொல்
b)
சுட்டெழுத்து
c)
புறவினா
d)
அகவினா
Reset
