Worksheetsதமிழ் (மூன்றாம் பருவம்)
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
கொன்றை வேந்தன் ஆசிரியர் _______.
a)
ஒளவையார்
b)
திருவள்ளுவர்
c)
கம்பர்
2.
அன்னையும் _______முன்னறி தெய்வம்.
a)
அத்தையும்
b)
மாமாவும்
c)
பிதாவும்
3.
_______எழுத்தும் கண்ணென தகும்.
a)
எண்ணும்
b)
கணக்கும்
c)
படமும்
4.
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு_____.
a)
அழகு
b)
செல்வம்
c)
பொருள்
5.
கைப்பொருள் தன்னின் _______கல்வி.
a)
உயர்ந்த
b)
தொலை
c)
மெய்ப்பொருள்
6.
______கோபம் போராய் முடியும்.
a)
கடும்
b)
தீராக்
c)
அதிக
7.
அன்னையின் பொருள்___.
a)
ஆசிரியர்
b)
அம்மா
c)
ஆசான்
8.
கைப்பொருள் -பொருள்______.
a)
சேமித்த செல்வம்
b)
பதுக்கிய செல்வம்
c)
அடுத்தவர் பொருள்
9.
_______எழுத்தும் கண்ணென தகும்.
a)
எண்ணும்
b)
கணக்கும்
c)
படமும்
10.
ஊக்கம் -பொருள்_____.
a)
அடைதல்
b)
விருப்பம்
c)
வினா
100 %
