NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1. எட்டுத்தொகையில் புறப்பொருள் பற்றிய நூல் எது?
a)
அகநானூறு
b)
புறநானூறு
c)
நற்றிணை
2.
நற்றிணையைத் தொகுத்தவர் யார்?
a)
பன்னாடு தந்த மாறன் வழுதி
b)
கூடலூர் கிழார்
c)
உருத்திரசன்மனார்
d)
உக்கிரப்பெருவழுதி
3.
தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் எத்தனை?
a)
20
b)
18
c)
12
d)
247
4.
குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர் யார்?
a)
கபிலர்
b)
பரணர்
c)
பூரிக்கோ
d)
இளம்பூரணர்
5.
எட்டுத்தொகை நூல்களுள் இடம்பெறாத நூல் எது?
a)
நற்றிணை
b)
பட்டினப்பாலை
c)
பரிபாடல்
d)
பதிற்றுப்பத்து
6.
நல் எனும் அடைமொழி பெற்ற நூல் நற்றிணை .சரியா? தவறா?
a)
சரி
b)
தவறு
7.
எட்டுத்தொகை நூல்களுள் இடம்பெறாத நூல் எது?
a)
நற்றிணை
b)
பட்டினப்பாலை
c)
பரிபாடல்
d)
பதிற்றுப்பத்து
8.
1. இடைச்சங்கம் தோன்றிய இடம் எது?
a)
மதுரை
b)
வடமதுரை
c)
கபாடபுரம்
9.
9. எட்டுத்தொகையுள் அகமும் புறமும் ஒருங்கே அமைந்த நூல்
a)
அகநானூறு
b)
கலித்தொகை
c)
பரிபாடல்
10.
10. சேர அரசர்களைப் பற்றி எடுத்துரைக்கும் எட்டுத்தொகை நூல்
a)
புறநானூறு
b)
பதிற்றுப்பத்து
c)
பரிபாடல்
Reset
