wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பழமொழி

Total questions: 7

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

ஒவ்வொருவரும் தமக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள தாமே முயற்சிச் செய்ய வேண்டும்.

a)

தவறு

b)

சரி

2.

ராமன் தன் இடுபணியைச் செய்ய ஆசிரியரை நாடினான். இடுபணியைச் சரியாகச் செய்து முடித்தான்.

a)

சரி

b)

தவறு

3.

குமரன் தனக்கு வேண்டியவற்றைப் பெற்றுக் கொள்ள எந்த ஒரு முயற்சிச் செய்யவில்லை

a)

தவறு

b)

சரி

4.

கவிதா கதைக் கூறும் போட்டியில் வெற்றிப் பெற சுயமாக பல முயற்சிகளைச் செய்தாள்.

a)

சரி

b)

தவறு

5.

” யாழினி உனக்கு வேண்டியவற்றைப்ன்பெற நீயாக முயற்சி செய்ய வேண்டும்” என்றார் அப்பா.

a)

சரி

b)

தவறு

6.

”உனக்கு வேண்டியதைப் பெற யாரையும் நாடாதே குமரா” என்றான் செல்வன்.

a)

சரி

b)

தவறு

7.

அமுதன் தனக்கு தேவையானவற்றைச் சரியாகப் பெற்றுக் கொண்டு தன் வேலை முடித்தான்.

a)

சரி

b)

தவறு