wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

கொன்றைவேந்தன்

Total questions: 6

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

விடுபட்டுள்ளச் சொல்லத் தெரிவு செய்க.


திரை கடல் ___________ திரவியம் தேடு

a)

ஓடியும்

b)

ஓரமாக

2.

விடுபட்டுள்ளச் சொல்லைத் தெரிவு செய்க.


திரை கடல் ஓடியும் திரவியம் ____________

a)

ஓடு

b)

தேடு

3.

விடுபட்டுள்ளச் சொல்லைத் தெரிவு செய்க.


திரை கடல் ஓடியும் ___________ தேடு

a)

திரையரங்கம்

b)

திரவியம்

4.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு


திரவியம் என்ற சொல்லின் பொருள் என்ன?

a)

தண்ணீர்

b)

செல்வம்

5.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு


சிவப்பு வண்ணத்தில் உள்ள சொற்களின் பொருளைக் கூறுக.

a)

கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்று

b)

சுயத்தொழில் செய்து

6.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடு

எனும் கொன்றை வேந்தனின் பொருளைத் தெரிவு செய்க.

a)

கடல் கடந்து பிற நாடுகளுக்குச் சென்றாவது செல்வத்தைச் சேர்க்க வேண்டும்.

b)

எந்த நாட்டிற்கும் செல்லாமல் நம் நாட்டிலேயே வனிகம் செய்தல் வேன்டும்.