Font size
Worksheetsஇரத்தவோட்டம் அறிவியல் ஆண்டு 5
Total questions: 9
Worksheet time: 5mins
இருதயம் சுமார் _____________ கிராம் எடை கொண்ட தசையிலான உறுப்பு.
220
240
260
280
எது கரிவளியும் உயிர்வளியும் பரிமாற்றம் செய்யும் இடம் ?
இருதயம்
நுரையீரல்
சிவப்பு இரத்தநாளங்கள்
உடலில் இரத்தத்தின் மொத்த கொள்ளளவு __________ லிட்டர் ஆகும்.
1 1/2
2
5
5 1/2
'X' எதனை விளக்குகிறது ?
உயிர்வளி அதிகம் கொண்ட இரத்தம்
கரிவளி அதிகம் கொண்ட இரத்தம்
'y' எதனை விளக்குகிறது ?
உயிர்வளி அதிகம் கொண்ட இரத்தம்
கரிவளி அதிகம் கொண்ட இரத்தம்
மனித உடலின் அமைப்பை தேர்ந்தெடுக. (2)
சரிமான அமைப்பு
செரிமான அமைப்பு
சுவாச அமைப்பு
முட்டுகளின் அமைப்பு
மனித உடல் அமைப்புகளின் பாதுகாப்பு மொத்தம் எத்தனை?
2
3
4
5
இதில் எது சரியான இரத்தத்தின் வகைகள்?
A,B.D,E
A,B,AB,O
A,B,O
A,A+,B,B+,AB,O+,O-
'Z' விளக்கும் சரியான கூற்றைத் தேர்ந்தெடுக.
கரிவளியும் உயிர்வளியும் பரிமாற்றம் செய்யும் இடம்
நுரையிரலுக்கும் முழு உடல் பகுதிக்கும் இரத்தத்தைப் பாய்ச்சுகிறது.
உடல் முழுவதும் இரத்தத்தை எடுத்துச் செல்கிறது.
