wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்மொழி ( ஆண்டு : 3 )

Total questions: 6

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

1) ' குயவன் ' எனும் சொல்லின் பால் வகை என்ன ?

a)

ஆண்பால்

b)

பெண்பால்

c)

பலர்பால்

d)

ஒன்றன்பால்

2.

2) பொருட்பெயர் சொல்லைத் தெரிவு செய்க .

a)

தம்பி

b)

கடை

c)

திடல்

d)

குட்டை

3.

3) சரியான ( எதிர்ச்சொல் )

இணையைத் தேர்ந்தெடுக .

a)

கறுப்பு = பச்சை

b)

சிறியது = பெரியது

c)

ஏற்றுமதி = இறங்குமதி

d)

வெற்றி = வீரம்

4.

4) முத்தமிழ் என்றால் என்ன ?

a)

இயல் , இசை , படிப்பு

b)

இயல் , இசை , ஆடல்

c)

இயல் , பாடல் , நாடகம்

d)

இயல் , இசை , நாடகம்

5.

5) ' ஆடை அணிகலன் ' என்ற இணைமொழியின் பொருள் யாது ?

a)

உடையும் பணமும்

b)

உடையும் உணயும்

c)

உடையும் ஆபரணமும்

d)

உடையும் அன்பும்

6.

6) 'தமிழுக்கும் அமுதென்று' எனும் இப்பாடலை எழுதியவர் யார் ?

a)

பாரதியார்

b)

ஔவையார்

c)

பாரதிதாசன்

d)

திருவள்ளுவர்