Font size
S
M
L
XL
Worksheetsவெற்றி வேற்கை
Total questions: 5
Worksheet time: 8mins
Name
Class
Date
1.
1. எழுத்தறி ________________________ இறைவனாகும்.
a)
வித்தான்
b)
வித்தவன்
c)
வித்தத்திற்கு
d)
வித்ததிற்காக
2.
2. ஆசிரியர் எனக்குத் தமிழ் மொழியை நன்றாகப் படித்து கொடுத்தார். இதற்குச் சரியான வெற்றி வேற்கை என்ன?
a)
கல்விக் கழகு கசடற மொழிதல்
b)
எழுத்தறி வித்தவன் இறைவனாகும்.
c)
சிறுமையும் தான் தர வருமே.
3.
3. நிமலன் பாடம் செய்யாததால் ஆசிரியர் அடித்தார். இதனால், நிமலன் தன் தந்தையைப் பள்ளிக்கு அழைத்து வந்தான். இந்தச் சம்பவம் சரியா?
a)
தவறு
b)
சரி
c)
சரி அல்லது தவறு
d)
தவறு அல்லது சரி
4.
இந்தப் படம் தங்களுக்கு என்ன கூற வருகின்றது?
4 lines
5.
இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தப் படத்தின் வாயிலாக தங்களுக்கு ஆசிரியர் ஆற்றும் பணியைக் கூறுக.
4 lines
Reset
