Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணம்

Total questions: 8

Worksheet time: 4mins

Name
Class
Date
1.

சேர்த்தெழுதுக.

அந்த + செயல் =

a)

அந்தச் செயல்

b)

அந்த செயல்

2.

சேர்த்தெழுதுக.

இந்த + பாதை =

a)

இந்த பாதை

b)

இந்தப் பாதை

3.

திருத்தம் செய்து எழுதுக. சரியான விடையைத் தெரிவு செய்க.

1) எந்த கீரை

2) அந்த கடிகாரம்

3) இந்த படகு

a)

1) எந்தக் கீரை

2) அந்த கடிக்காரம்

3) இந்தப் படகு

b)

1) எந்த கீரை

2) அந்தக் கடிக்காரம்

3) இந்தப் படகு

c)

1) எந்தக் கீரை

2) அந்தக் கடிக்காரம்

3) இந்தப் படகு

d)

1) எந்தக் கீரை

2) அந்த கடிக்காரம்

3) இந்த படகு

4.

இலக்கண விதிக்கேற்ப சரியான இணையைத் தெரிவு செய்க.

a)

அந்த + சிறுமி = அந்த சிறுமி

b)

இந்த + கடிக்காரம் = இந்தக் கடிக்காரம்

c)

அந்த + சொல் = அந்த சொல்

d)

எந்த + பள்ளி = எந்த பள்ளி

5.

சரியான விடையைத் தெரிவு செய்க.

(அந்த செடி / அந்தச் செடி) வாடி இருந்தது.

a)

அந்த செடி

b)

அந்தச் செடி

6.

சரியான இணையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

அ) இந்த + குழந்தை = இந்தக் குழந்தை

ஆ) எந்த + கலை = எந்தக் கலை

இ) அந்த + பாடம் = அந்த பாடம்

ஈ) அந்த + சொல் = அந்தச் சொல்

a)

அ, ஆ, இ

b)

அ, இ, ஈ

c)

அ, ஆ, இ, ஈ

d)

அ. ஆ, ஈ

7.

இப்படத்திற்கேற்றச் சரியான வாக்கியங்களைத் தெரிவு செய்க.

1) அந்தப் புட்டி

2) இந்தக் கண்ணாடி புட்டி உடைந்தது

3) எந்தப் புட்டி உடைந்தது?

4) அந்தப் புட்டி நீல நிறம்.

a)

1, 2, 3

b)

2, 3, 4

c)

4, 3, 2

d)

1, 2, 3, 4

8.

அந்த, இந்த, எந்த என்பவனவற்றின் சரியான இலக்கண விதியை அடையாளங்கண்டு கூறுக.

a)

சொற்றொடர்களில், வருமொழி 'க்,ச்,த்,ப்' ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழியாக 'அந்த, இந்த, எந்த' எனும் சொற்கள் வருமாயின், அதன் ஈற்றில் வல்லெழுத்து மிகும்.

b)

சொற்றொடர்களில், வருமொழி 'க்,ச்,த்,ப்' ஆகிய வல்லெழுத்துகளில் தொடங்கினால் நிலைமொழியாக 'அந்த, இந்த, எந்த' எனும் சொற்கள் வருமாயின், அதன் ஈற்றில் வல்லெழுத்து மிகாது.