Font size
Worksheets9th
Total questions: 15
Worksheet time: 11mins
கலோரி என்பது எதனுடைய அலகு
வேலை
வெப்பம்
ஈரப்பதம்
வெப்பநிலை
வெப்பச்சலனம் வெப்பக்கடத்தல் வெப்ப கதிர் வீச்சு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் வெப்ப இழப்பை குறைக்கும் சாதனம்
சூரிய மின்கலம்
வெற்றிட குடுவை
வெப்பநிலைமானி
வேகமாக வெப்பத்தை கடத்தும் முறை
(a)
திரவங்களும் வாயுக்களும் எந்த முறையில் வெப்பத்தை கடத்தும்
(a)
அதிர்வுறும் பொருள்கள் எதனை உருவாக்கும்
(a)
ஒரு வினாடியில் உருவாகும் அதிர்வுகளின் எண்ணிக்கை---
(a)
கீழ்க்கண்டவற்றுள் எதில் ஒலி வேகமாக பயணிக்கும்
திடப் பொருளில்
திரவங்களில்
வாயுக்களின்
காற்றில் எப்போது ஒலி பயணிக்கும்
காற்றில் ஈரப்பதம் இல்லாத போது
துகள்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகரும் பொழுது
அதிர்வுகள் நகரும் பொழுது
சூரிய மையக் கொள்கையை முன் மொழிந்தவர் யார்
டைகோ பிரஹே
நிக்கோலஸ் கோபர்நிகஸ்
கெப்ளர்
கெப்ளரின் மூன்றாம் விதியை---- எனவும் அழைப்பர்
(a)
கார்பன் அதிகப்படியான கரிம சேர்மங்களை உருவாக்க காரணம்
புறவேற்றுமை வடிவம்
சங்கிலித் தொடர் ஆக்கம்
மாற்றியம்
கார்பன் என பெயரிட்டவர் யார்
(a)
சல்பர் இன் கரை கரைப்பான்
(a)
ஆப்பிளில் உள்ள அமிலம்
மாலிக்
அஸ்கார்பிக்
சிட்ரிக்
ஒரு மின் வேதி கலத்தில் எதிர் முனையில் நிகழ்வது
ஆக்ஸிஜனேற்றம்
ஒடுக்கம்
சங்கிலித் தொடர்
