wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

விலங்குலகம்

Total questions: 20

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

உயிரினங்களின் அடிப்படை அலகு.......

a)

செல்

b)

திசு

c)

உறுப்பு

d)

உறுப்புமண்டலம்

2.

உயிரினங்களை வகைப்படுத்தும் அறிவியல்...

(a)  

3.

உயிரினங்களின் வகைப்பாட்டியல் உள்ள படிநிலைகளை வரிசைப்படுத்துக

a)

உலகம், தொகுதி, வகுப்பு, வரிசை,குடும்பம்,

பேரினம்,சிற்றினம்

b)

உலகம், தொகுதி, சிற்றினம், வரிசை,குடும்பம்,

பேரினம்,

c)

உலகம், குடும்பம், வகுப்பு, வரிசை,,

பேரினம், தொகுதி சிற்றினம்,

d)

உலகம், தொகுதி, , வரிசை, வகுப்பு, குடும்பம்,

பேரினம்,சிற்றினம்

4.

ஆர சமச்சீர் கொண்ட உயிரினங்களுக்கு எடுத்துக்காட்டு.

a)

தவளை

b)

ஜெல்லி மீன்

c)

பாம்பு

d)

ஆமை

5.

விலங்குலகம் எதன் அடிப்படையில் வகைப் படுத்தப்பட்டுள்ளது என்பதை வரிசை படுத்துக?

a)

*குடும்பவாரியாக

*சீரமைப்பு

*கருமுல அடுக்கு

*உடற் குழியின் தன்மை.

b)

*கட்டமைப்பு நிலைகள்

*சீரமைப்பு

*கருமுல அடுக்கு

*உடற் குழியின் தன்மை.

c)

*கட்டமைப்பு நிலைகள்

*தொகுதி

*கருமுல அடுக்கு

*உடற் குழியின் தன்மை.

d)

*கட்டமைப்பு நிலைகள்

*சீரமைப்பு

*உருவ அமைப்பு

*உடற் குழியின் தன்மை.

6.

செல், திசு, உறுப்பு மற்றும் உறுப்பு மண்டலம் ஆகியவற்றின் அடிப்படையில் உயிரினங்கள்

எவ்வாறு வகைப் படுத்தப்பட்டுள்ளன?

a)

சீரமைப்பு

b)

கருமூலஅடுக்கு

c)

கடடமைப்பு

நிலைகள்

d)

உடற்குழியின் தன்மை

7.

மீசோகிளியா காணப்படுவது......

a)

துளையுடலிகள்

b)

குழியுடலிகள்

c)

வளைதசையுடலிகள்

d)

கணுக்காலிகள்

8.

நான்கு அறைகளையுடைய இதயம் கொண்ட விலங்கினை கண்டறிக.

a)

பல்லி

b)

பாம்பு

c)

முதலை

d)

ஓணான்

9.

குளிர் இரத்தப் பிராணிகள் எவை?

a)

மீன், தவளை, பல்லி, காகம்

b)

மீன், தவளை, பல்லி, பாம்பு

c)

மீன், தவளை, பல்லி,மாடு

d)

மீன், தவளை, பல்லி, மனிதன்

10.

குழல் போன்ற உணவுக்குழலைக் கொண்டது?

a)

ஹைடிரா

b)

மண்புழு

c)

நட்சத்திர மீன்

d)

அஸ்காரிஸ் (உருளைப்புழு )

11.

டினிடியா என்ற சுவாச உறுப்புகள் ……ல் காணப்படும்.

(a)  

12.

……………. இரு வாழ்விகளின் லார்வா ஆகும்.

(a)  

13.

………. ஆனது பாலூட்டிகளின் சிறப்புப் பண்பாகும்.

(a)  

14.

பலனோகிளாசஸ் குறுயிழை இயக்க உணவூட்ட முறையை பெற்றுள்ளன.


(சரியா/தவறா)

(a)  

15.

மீன்களின் இதயம் இரண்டு அறைகளை உடையது.


(சரியா/தவறா)

(a)  

16.

முன்னங்கால்களின் மாறுபாடுகளே பறவைகளின் இறக்கைகளாகும்.


(சரியா/தவறா)

(a)  

17.

வகைப்பாட்டியலின் அடிப்படை அலகு?

a)

வகுப்பு

b)

சிற்றினம்

c)

பேரினம்

d)

குடும்பம்

18.

கீழ்க்கண்டவற்றுள் எது ஒரு செல் உயிரி

a)

பாக்டீரியா

b)

புலி

c)

சிங்கம்

d)

குழியுடலிகள்

19.

உண்மையான உடற்குழியுடையவை எது

a)

நாடாப்புழு

b)

உருளைப்புழு

c)

அட்டை

d)

கல்லீரல் புழு

20.

கீழ்க்கண்டவற்றுள் தவறான இணை எது

a)

குழியுடலிகள்-ஹைட்ரா

b)

தட்டைப்புழு-நாடாப்புழு

c)

முட்தோலிகள்-பூரான்

d)

மெல்லுடலிகள்-நத்தை