NEW
Font size
Worksheetsகாலங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
காலங்கள் ________ வகைப் படும்.
1
2
3
4
கடந்த காலத்தைக் குறிப்பது ______________ காலம் ஆகும்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
தற்பொழுது நடப்பதைக் குறிப்பது ________________ ஆகும்.
இறந்தகாலம்
நிகழ்காலம்
எதிர்காலம்
ஏதிர்காலத்தில் நடக்கப்போவதைச் சுட்டுவது _________________ ஆகும்.
எதிர்காலம்
நிகழ்காலம்
இறந்தகாலம்
தமிழரசு நேற்று ஆலயத்திற்குச் _______________________.
சென்றேன்
சென்றான்
செல்வான்
தமிழரசி இன்று ஆலயத்திற்குச் _____________
செல்வாள்
சென்றாள்
செல்கிறாள்
மாணவர்கள் தற்பொழுது கதை புத்தகம் _____________________
வாசிப்பார்கள்
வாசிக்கிறார்கள்
வாசித்தார்கள்
அம்மா வடை சுட்டார்.
மேலே உள்ள வாக்கியம் சுட்டும் காலது யாது ?
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
தங்கை ஓவியம் வரைந்துகொண்டிருக்கிறாள்.
இவ்வாக்கியம் சுட்டும் காலம் யாது ?
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
அடுத்த வருட பள்ளி விடுமுறையின்போது நாங்கள் குடும்பத்தாருடன் சுற்றுலா செல்வோம்.
இவ்வாக்கியம் சுட்டும் காலம் யாது ?
இறந்தகாலம்
எதிர்காலம்
நிகழ்காலம்
