Worksheetsஅறிவியல் ஆண்டு 5 & 6
Total questions: 20
Worksheet time: 11mins
1. அறிவியல் செயற்பாங்குத் திறன் யாது?
A. வரைதல்
B. உற்றறிதல்
C. குறிப்பெடுத்தல்
2. உற்றறிதலில் ஒன்றைத் தெரிவு செய்க.
A. இரசித்தல்
B. எழுதுதல்
C. சாப்பிடுதல்
D. முகர்தல்
5. சரியான அளவிடும் கருவிகளைக் கொண்டு ________________ கணக்கிடலாம்.
A. கவனமாகக்
B. சுமாராகக்
C. சரியாகக்
D. துல்லியமாகக்
6. அறிவியல் கைவினைத் திறனைத் தெரிவு செய்க.
A. ஆசிரியர் அனுமதியுடன் அறிவியல் அறைக்குள் நுழைதல்.
B. ஆசிரியரின் கட்டளைக்கேற்ப ஆய்வை மேற்கொள்ளல்.
C. ஆராய்வு மாதிரிகளைக் கவனமாகக் கையாளுதல்.
9. படத்தை அடிப்படையாகக் கொண்டு சரியான அறிவியல் செயற்பாங்குத் திறனைத் தெரிவு செய்க.
A. குறிப்பெடுத்தல்
B. வகைப்படுத்துதல்
C. உற்றறிதல்
D. அளவிடுதல்
10. படம் அறிவியல் கருவியைக் காட்டுகிறது. அதன் பெயர் என்ன?
A. உருப்பெருக்கி
B. மின்விசை
C. வெப்பமானி
D. குடுவை
மஞ்சள் நிறம்
மேற்கண்ட உற்றறிதலுக்கு ஏற்ற புலன்கள் யாவை ?
கொரானா வைரஸ் நமக்கு தொற்றாமல் இருக்க இவற்றை பயன்படுத்த வேண்டும்.
கையுறை
மூக்குகவசம்
கண்ணாடி
ஆய்வு ஆடை
1. பின்வருவனவற்றுள் எது மனிதனின் சுவாச உறுப்பு அல்ல
நுரையீரல்
இருதயம்
மூக்கு
சுவாசக் குழாய்
2. மனிதன் மூச்சை இழுக்கும் போது உள்ளே செல்லும் வளிமம் யாது?
கரிவளி
நீராவி
உயிர்வளி
நைட்ரோஜன்
4. ______________நாம் ஈடுபடும் நடவடிக்கையின் வேகத்தைப் பொருத்தே அமையும்.
காற்றின் வீதம்
சுவாசத்தின் வீதம்
நடவடிக்கையின் வீதம்
வேகத்தின் வீதம்
7. கீழ்க்காண்பனவற்றுள் ஒன்றைத் தவிர மற்றவை மனிதர்களின் கழிவுப் பொருள்களாகும்.
உயிர்வளி
கரிவளி
வியர்வை
சிறுநீர்
கீழ்காணும் நடவடிக்கை அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.
படம் ஒரு ______________மூலத்தைக் காட்டுகிறது
சிந்தனையின்
சக்தியின்
ஆற்றலின்
படத்தில் காணும் பற்களின் பெயர் ___________ செயல் _______________
வெட்டுப்பல், உணவை வெட்டுதல்
கடவாய்ப்பல், உணவை அரைத்தல்
கோரைப்பல், உணவை கிழித்தல்
படம் ஒரு வகை தாவரத்தைக் காட்டுகிறது. இத்தாவரத்தின் புறத்தன்மை என்ன?
மென்தண்டு
கிளைப் பின்னல் இலை
பூக்காத தாவரம்
பற்களைப் பாதுகாக்க தேவைப்படாத உணவுகள் எவை?
தன்னைத் தற்காத்துக் கொள்ள இறந்துபோல் நடிக்கும் விலங்கு எது?
வண்டு
நத்தை
ஆமை
கணவாய்
ராமன் பூனையின் உரோமம் மென்மையாக இருப்பதை உணர்ந்தான்.
மேற்காணும் சூழலில் ராமன் உற்றறிய எந்தப் புலனைப் பயன்படுத்துகிறாள்?
நாக்கு
மூக்கு
காது
தோல்
ஆய்வில் கட்டுப்படுத்தப்பட்ட மாறி யாது?
உப்பின் அளவு
நீரின் அளவு
முட்டையின் எண்ணிக்கை
முகவையின் அளவு
