wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மார்க்க கேள்விகள்

Total questions: 20

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

யாருக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்?

a)

தீமை செய்தவர்கள்

b)

அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்களுக்கு

c)

பொய் பேசுபவர்களுக்கு

d)

கொலை செய்தவருக்கு

2.

அல்லாஹ்வை நம்பாதவர்கள் என்ன செய்வார்கள்?

a)

பாவம் செய்வார்கள்

b)

பொய்யை இட்டுக் கட்டுவார்கள்

c)

நேர்வழியை தடுப்பார்கள்

d)

நரகத்திற்கு அழைப்பார்கள்

3.

நபி ஸல் அவர்களின் மகன் இப்ராஹிமின் தாயார் யார்?

a)

கதீஜா ரலி

b)

ஸஃபிய்யா ரலி

c)

மாரியத்துல் கிப்தியா ரலி

d)

ஜைனப் ரலி

4.

சூரியன் சந்திரனோடு எத்தனை நட்சத்திரங்கள் பணிவதாக யூசுப் (அலை) கனவு கண்டார்கள்?

a)

12 நட்சத்திரங்கள்

b)

10 நட்சத்திரங்கள்

c)

11 நட்சத்திரங்கள்

d)

13 நட்சத்திரங்கள்

5.

ஒருவர் தம் இஸ்லாத்தை அழகாக்கினால் அவர் செய்யும் ஒவ்வொரு நன்மையும் ______ல் இருந்து _____ வரை பதிவு செய்யப்படும்

a)

10 மடங்கு , 100 மடங்கு

b)

10 மடங்கு , 700 மடங்கு

c)

1 மடங்கு , 10 மடங்கு

d)

10 மடங்கு , 70 மடங்கு

6.

இந்த அத்தியாயம் ஓதப்படும் வீட்டை விட்டு ஷைத்தான் விரண்டோடுகிறான்?

a)

சூரத்துல் ஃபாத்திஹா

b)

சூரத்துல் பகரா

c)

சூரத்துல் இஃலாஸ்

d)

சூரத்துல் கத்ர்

7.

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதியவனின் பண்புகள்? More than one answer

a)

அனாதையை விரட்டு பவன்

b)

ஏழைகளுக்கு உணவளிக்க தூண்டாதவன்

c)

கல்வியை மறுப்பவன்

d)

அவதூறு சொல்பவன்

8.

எத்தனை வானங்கள் உள்ளன?

a)

1

b)

10

c)

6

d)

7

9.

தேனீக்கள் எங்கே வீடுகளை கட்டுவதாக இறைவன் கூறுகிறான்? More than one answer

a)

மலைகளில்

b)

மரங்களில்

c)

மனிதர்கள் கட்டுபவற்றில்

d)

செடிகளில்

10.

மறுமையில் ஒரு நாள் என்பது?

a)

ஒரு மாதத்திற்கு சமம்

b)

ஒரு வருடத்திற்கு சமம்

c)

100 நாட்களுக்கு சமம்

d)

1000 ஆண்டுகளுக்கு சமம்

11.

தச்சுத் தொழில் செய்து தன் குடும்பத்தை வழிநடத்திய நபி யார்?

a)

தாவூத் அலை

b)

இப்ராஹிம் அலை

c)

ஸகரிய்யா அலை

d)

சுலைமான் அலை

12.

ஹுனைன் போர் எந்த மாதத்தில் நடைபெற்றது?

a)

ரமலான்

b)

ஷவ்வால்

c)

ஷாஃபான்

d)

துல் கதாதா

13.

ஒரு முஸ்லிமுக்கும் காபிஃருக்கும் இடையே உள்ள வேறுபாடு எது?

a)

இறை நம்பிக்கை

b)

தொழுகை

c)

நோன்பு

d)

ஜக்காத்

14.

மக்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் நெருக்கத்திற்குரியவர் யார்?

a)

தொழுகையை நிறைவேற்றுபவர்

b)

தர்மத்தை அதிகம் செய்பவர்

c)

குர்ஆனை மனனம் செய்தவர்

d)

முதலில் சலாம் கூறுபவர்

15.

யூனுஸ் அலை மீது நிழல் தருவதற்காக எந்தக் கொடியை முளைக்கச் செய்தான்?

a)

பூசணி கொடி

b)

அவரை கொடி

c)

சுரைக் கொடி

d)

பாகற் கொடி

16.

இலியாஸ் (அலை) அவர்களுடைய சமுதாயத்தார் எந்த சிலையை வணங்கினார்கள்?

a)

லாத்

b)

மனாஸ்

c)

பஅல்

d)

உர்வா

17.

இவ்வுலக வாழ்க்கை எத்தகையது?

a)

சொகுசானது

b)

சோதனையானது

c)

வீண் விளையாட்டு கொண்டது

d)

மகிழ்ச்சியானது

18.

இறைவன் வழங்கும் குணங்களில் மிகச்சிறந்தது எது?

a)

அன்பு

b)

பாசம்

c)

பொறுமை

d)

இரக்கம்

19.

________ என்று சொல்பவருக்கு சொர்க்கத்தில் ஒரு பேரீத்த மரம் நடப்படுகிறது.

a)

சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி

b)

சுப்ஹானல்லாஹி அல்லாஹு அக்பர்

c)

லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்

d)

லாஇலாஹ இல்லல்லாஹ்

20.

துஆக்களில் சிறந்தது _________ நாளன்று கேட்கும் துஆவாகும்.

a)

ஜும்ஆ

b)

அரஃபா

c)

பெருநாள்

d)

ஆஷுரா