Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

மூவிடப்பெயர்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

________ காலையில் இரண்டு தோசைகள் சாப்பிட்டேன்.

a)

நான்

b)

அவன்

2.

_______ நீச்சல் குளத்திற்குச் சென்று நீந்தினீர்கள்

a)

அவர்கள்

b)

நீங்கள்

3.

_________ சுறுசுறுப்பாகக் காணப்பட்டன.

a)

எறும்பு

b)

எறும்புகள்

4.

அவன் தற்போது நீச்சல் குளத்திற்குச் சென்று __________

a)

நீந்தினான்

b)

நீந்துகிறான்

5.

செடியில் உள்ள பூ பெரிதாக __________.

a)

இருக்கிறது

b)

இருக்கின்றன

6.

சிறுமிகள் தோட்டத்தில் உள்ள செடிகளுக்கு நீர் _____________

a)

ஊற்றினாள்

b)

ஊற்றுகிறார்கள்

7.

__________ காலையில் இரண்டு தோசைகள் சாப்பிட்டாய்.

a)

நீங்கள்

b)

நீ

8.

__________________ விளம்பேல்.

a)

ஈவது

b)

உடையது

9.

_____________ அல்லது அல்லற்படுத்தும்.

a)

நல்லிணக்கம்

b)

மகிழ்ச்சி

10.

தேடாது அழிக்கின் ________________ முடியும்.

a)

காடாய்

b)

பாடாய்