Worksheetsநான்காம் வகுப்பு தமிழ்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
மன்னர் _________பயணம் செய்தார்
a)
குதிரையில்
b)
மாட்டு வண்டியில்
2.
மன்னரை போலவே அவரது நாய்______
a)
புத்திசாலியானது
b)
இரக்க குணம் கொண்டது
3.
வழியில் அடிபட்ட ______________பார்த்தார்
a)
நாயை
b)
பூனையை
4.
குதிரை_________ மன்னரை அழைத்தது
a)
கனைப்பொலியின் மூலம்
b)
சைகையின் மூலம்
5.
நாயானது நடக்க முடியாமல்_________ சென்று கொண்டிருந்தது
a)
தாவி தாவி
b)
தத்தி தத்தி
6.
மன்னர் முன்னே அமர்ந்த நாய்க்கு _______
a)
மகழ்ச்சி
b)
வருத்தம்
7.
இயல் இசை நாடகம் என்பது
a)
முச்சங்கம்
b)
முத்தமிழ்
8.
தன்மை முன்னிலை படர்க்கை என்பது
a)
மூவிடம்
b)
முக்காலம்
9.
முப்பொருள் என்பது
a)
இயல் இசை நாடகம்
b)
அறம் பொருள் இன்பம்
10.
உழவுக்கு உதவுவது______
a)
ஏர்
b)
தேர்
100 %
