Worksheetstamil
Total questions: 10
Worksheet time: 5mins
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது
பாடுஇமிழ் பனிக்கடல் பருகி என்னும் முல்லைப்பாட்டு அடி உணர்த்தும் அறிவியல் செய்தி யாது?
கடல் நீர் ஆவியாகி மேகமாதல்
கடல் நீர் குளிர்ச்சி அடைதல்
கடல்நீர் ஒலித்தல்
கடல் நீர் கொந்தளித்தல்
சுவல் என்பதன் பொருள்..............
அவல்
தோள்
கால்
தலை
கோடு என்ற சொல் தரும் பொருள்.........................
பூமி
மலை
பாடு
ஏடு
முல்லைப்பாட்டு ...... நூல்களில் ஒன்று
காப்பியம்
பதினெண் கீழ்க்கணக்கு
பத்துப்பாட்டு
எட்டுத்தொகை
முல்லைப்பாட்டு பாடலை பாடியவர்........
நப்பூதனார்
அம்மூவனார்
கபிலர்
பரணர்
முல்லை நிலத்தின் உரிப்பொருள்.....
காத்திருத்தல்
பிரிதல்
புணர்தல்
ஊடல்
கோவலர் என்பதன் பொருள்......
பரதவர்
இடையர்
உழவர்
எயினர்
விரிச்சி கேட்டல் என்பது......
நற்சொல் கேட்டல்
கனவு கேட்டல்
பொய்யுரை கேட்டல்
நீதி கேட்டல்
நேமி என்பதன் பொருள்.....
பொன்
சங்கு
வயல்
கடல்
தாம்பு என்பதன் பொருள் ......
கயிறு
மணல்
சங்கு
மலை
