NEW
Font size
Worksheetsதமிழ்ச் சொல் வளம்-பகுதி-இ
Total questions: 10
Worksheet time: 3mins
கரும்பு, சோளம் ஆகியவற்றின் இலை ____________________
தாள்
தோகை
சண்டு
நெல், புல் முதலியவற்றின் இலை_______________________
ஓலை
சருகு
தாள்
கொழுந்து வகையில் கொழுந்தாடை என்றழைக்கப்படுவது ___________________
சோளத்தின் நுனிப்பகுதி
கரும்பின் நுனிப்பகுதி
நெல்லின் நுனிப்பகுதி
பூவில் செம்மல் என்றழைக்கப்படுவது ______________________
பூவின் தோற்ற நிலை
பூ மலர்ந்த நிலை
பூ வாடின நிலை
பூவில் போது என்றழைக்கப்படுவது _______________________
பூவின் மலர்ந்த நிலை
பூ விரிய தொடங்கும் நிலை
பூ வாடின நிலை
கீழே உள்ளவற்றில் அடி தண்டு என்றழைக்கப்படுவது ___________________
கரும்பு
நெல்
கீரை
பின்வருவனவற்றுள் அடி தூறு என்றழைக்கப்படுவது ____________________
நெட்டி
புதர்
புளி
இலையில் சருகு என்றழைக்கப்படுவது _______________
காய்ந்த இலை
காய்ந்த தோகை
காய்ந்த தாள்
கொழுந்தில் குருத்து என்றழைக்கப்படுவதற்கு எ.கா _________________________
புல்
வேம்பு
பனை
எவற்றின் பிஞ்சு கவ்வை என்றழைக்கப்படுகிறது?
எள்
நெல்
பலா
