Worksheetsநல்லவற்றை கற்றுக் கொள்
Total questions: 10
Worksheet time: 5mins
புகையிடமிருந்து . …………… கற்றுக்கொள்
மேலே உயர
தலைவணங்கு
புன்னகை
சிரிப்பு
காற்றிடமிருந்து …………………… கற்றுக்கொள்
புன்னகை
வெளிச்சம்
மென்மையான உணர்வு
மேலே உயர்தல்
தேனீக்களிடமிருந்து ………………………கற்றுக்கொள்.
கானமிசைக்க
புன்னகை
பணிவு
முன்னோக்கி சொல்லுதல்
சான்றோர்களிடமிருந்து ....................கற்றுக்கொள்.
விழிக்க
பணிவு
வாழ்வில் நன்கு நடக்க
முன்னேற
குருவிடமிருந்து .....................................கற்றுக்கொள்.
சிறந்த கல்வி
முன்னேற
பணிவு
அனைத்து வாழ
மழைத் துளிகளிடமிருந்து ……………… கற்றுக்கொள்
மேலே உயர
இதயத்தை இணைத்து வாழ
பணிவு
அன்பு
பூக்களிடம் _____________கற்றுக் கொள்
அன்பு
சுறு சுறுப்பு
பணிவு
புன்னகை
மருதாணியிடமிருந்து அரைத்தாலும் …… கற்றுக்கொள்.
நிறத்தை
விழிக்க
பணிவு
அணபூ
நதிகளிடம் இருந்து வாழ்க்கையில் _________கற்றுக் கொள்
கல்வி
புன்னகை
முன்னேற
அன்பு
உன்னிடம் நல்ல பண்புகள் இருக்கிறதா ?
ஆம்
இல்லை
