Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

இலக்கணத்தின் வகைகள் - 1

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

தமிழ் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

இரண்டு

b)

மூன்று

c)

நான்கு

d)

ஐந்து

2.

ஒரு மொழியைப் பிழையின்றி பேசவும் , எழுதவும் உதவுவது எவை ?

a)

கதைகள்

b)

இலக்கணம்

c)

உரைநடை

d)

செய்யுள்

3.

எழுத்துகளில் ஒலிக்கும் கால அளவு, அவை பிறக்கும் முறை என்பது ___________

a)

பொருள் இலக்கணம்

b)

சொல் இலக்கணம்

c)

எழுத்து இலக்கணம்

d)

யாப்பு இலக்கணம்

4.

சொல் வகைகளை விளக்குவது _________

a)

சொல் இலக்கணம்

b)

பொருள் இலக்கணம்

c)

எழுத்து இலக்கணம்

d)

அணி இலக்கணம்

5.

மக்களின் வாழ்க்கை முறையையும் ஒழுக்கத்தைப் பற்றி கூறுவது ?

a)

சொல் இலக்கணம்

b)

யாப்பு இலக்கணம்

c)

அணி இலக்கணம்

d)

பொருள் இலக்கணம்

6.

தமிழ் செய்யுகளை இயற்றும் வகை , செய்யுகளை அமைப்பது _______

a)

அணி இலக்கணம்

b)

யாப்பு இலக்கணம்

c)

பொருள் இலக்கணம்

d)

சொல் இலக்கணம்

7.

செய்யுளை அழகுப் படுத்துவது _______________

a)

அணிஇலக்கணம்

b)

சொல் இலக்கணம்

c)

பொருள் இலக்கணம்

d)

யாப்பு இலக்கணம்

8.

எழுத்து இலக்கணம் எத்தனை வகைப்படும்

a)

2

b)

3

c)

4

d)

6

9.

சார்பு எழுத்துகள் எத்தனை வகைப்படும்

a)

2

b)

10

c)

12

d)

20

10.

கசடதப என்ற எழுத்துகள் ........................ஆகும்.

a)

வல்லினம்

b)

மெல்லினம்

c)

இடையினம்