wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Tamil

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

திருவாசகத்தை இயற்றியவர்

a)

திருஞானசம்பந்தர்

b)

மாணிக்கவாசகர்

c)

அப்பர்

d)

சுந்தரர்

2.

மாணிக்கவாசகர் வாழ்ந்த ஆண்டுகள்

a)

32

b)

31

c)

33

d)

34

3.

திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழிப்பெயர்த்தவர்?

a)

கால்டுவெல்

b)

வீரமாமுனிவர்

c)

ஜி.யு.போப்

d)

மார்க்ஸ்

4.

ஆண்டாளின் வளர்ப்பு தந்தை?

a)

மாணிக்கவாசகர்

b)

சுந்தரர்

c)

அப்பர்

d)

பெரியாழ்வார்

5.

திருப்பாவை எத்தணைப் பாசுரங்களைக் கொண்டது

a)

29

b)

30

c)

31

d)

32

6.

கோதை என்று அழைக்கப்படுபவர்?

a)

சீதை

b)

லட்சுமி

c)

கண்ணகி

d)

ஆண்டாள்

7.

பெண்கள காதிலே அணியும் ஒரு வகை அணிகலன் ?

a)

குதம்பை

b)

வலையல்

c)

மூக்குத்தி

d)

கொழுசு

8.

இராமலிங்க அடிகளின் கடவுள் வழிப்பாட்டு?

a)

சிவன்

b)

முருகன்

c)

ஔி

d)

பெருமாள்

9.

எச்.ஏ.கிருஷ்ண பிள்ளை எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்?

a)

காஞ்சிபுரம்

b)

நாமக்கல்

c)

சென்னை

d)

திருநெல்வேலி

10.

இரட்சண்ய யாத்திரிகம் ஏறத்தாழ எத்தணைப் பாடல்களைக் கொண்டது?

a)

4000

b)

5000

c)

6000

d)

7000