wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சுற்ற்சூளல் பற்றி வின்னாடி வினா

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சுற்றுசூழல் தினம் என்று கொண்டாடப் படுகிறது

a)

டிசம்பர் 1

b)

மார்ச் 22

c)

ஜூன் 5

d)

ஏப்ரல் 25

2.

எந்த ஆண்டில்லிருந்து சுற்றுசூழல் தினம் கொன்டாடப்படுகிரது

a)

1974

b)

1972

c)

1980

d)

1999

3.

2021 ஆம் ஆண்டு எந்த தலைப்பை மையமாக கொண்டு சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிரது

a)

கரோனா நோயை ஒழிப்பது

b)

சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் மறுசீரமைப்பு

c)

மரங்களை பாதுகாத்தல்

d)

இயற்கை பேரழிவுகளை தடுப்பது

4.

2020 ஆம் ஆண்டு சுற்றுசூழல் தினம் எந்த கருப்பொருளை அடிப்படையாககொண்டது

a)

வனபெருக்கம்

b)

உணவுபெருக்கம்

c)

மக்கள் பெருக்கம்

d)

பல்லுயிர் பெருக்கம்

5.

கீழ்கண்டவற்றுள் எது காற்று மாசுபடுதலில் பங்கேற்பதில்லை

a)

புகை

b)

கார்பன்டைஆக்ஸைடு

c)

நைட்ரஜன் வாயு

d)

சல்பர் டை ஆக்ஸைடு

6.

கீழ்கண்டவற்றுள் உலகின் மிக அதிக மாசுபட்ட நகரம் என்று அழைக்கப்படுவது

a)

பரீடாபாத்

b)

வாரணாசி

c)

கான்பூர்

d)

லக்னோ

7.

இந்தியாவிலுள்ள எந்த நகரம் அதிக மரங்களை கொண்டிருக்கிரது

a)

போபால்

b)

மும்பை

c)

காந்திநகர்

d)

பந்திபூர்

8.

ஓசோன் துளை எபொழுது கண்டுபிடிக்கப் பட்டது

a)

1984

b)

1983

c)

1982

d)

1981

9.

ஓசோன் படலமானது கீள்கண்ட காற்றின் எந்த அடுக்கில் அமைந்து உள்ளது

a)

ட்ரோப்போஸ்பியர்

b)

ஸ்ரோடேஸ்பியர்

c)

ஐயனோஸ்பியர்

d)

மீசோஸ்பியர்

10.

பிளாஸ்டிக்கை ஒழிப்பது என்பது எந்த ஆண்டிற்கான சுற்றுசூளல் தினத்தின் கருப்பொருளாக இருந்தது

a)

2017

b)

2020

c)

2019

d)

2018