NEW
Font size
WorksheetsSains ETR
Total questions: 30
Worksheet time: 30mins
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது அதிகமான சுவாச வீதம் கொண்டது ?
மலம் கழித்தல் என்பதன் பொருள் என்ன ?
செரிமானமாகாத உணவை வெளியேற்றுதல்
சிறுநீர் கழித்தல்
வியர்வையை வெளியேற்றுதல்
உடலுக்குத் தேவையற்றப் பொருள்களை அகற்றுதல்
கீழ்க்காணும் உறுப்பு அகற்றும் கழிவுப்பொருள் என்ன ?
மலம்
சிறுநீர்
கரிவளி
வியர்வை
உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் நடவடிக்கை எது ?
எது மனிதனின் சுவாசித்தல் செயற்பாங்கிற்குத் தொடர்புடையது அல்ல ?
மூக்கு
சுவாக்குழாய்
நுரையீரல்
தோல்
கீழ்க்காணும் கூற்றுகளில் எது சரியானது ?
மனிதன் காற்றை உள்ளிழுக்கும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
மனிதன் காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக கரிவளி இருக்கும்
மனிதன் காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக உயிர்வளி இருக்கும்
மனிதன் காற்றை வெளியேற்றும் பொழுது அதில் அதிக நீர் இருக்கும்
எது கழிவுகளை அகற்றுதல் செயற்பாங்கினையொட்டிய சரியான கூற்று ?
மனிதர்களுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது
மனிதர்களுக்குத் தேவையற்ற நோய்களை உண்டாக்குகிறது
செரிமானமாகாதா உணவுகளை வெளியேற்றுகிறது
உடலுக்குத் தேவையற்றப் பொருள்களை அகற்றுகிறது
படம் 3 ஒரு சூழலைக் காட்டுகிறது.
மனிதர்கள் அதிகம் பயந்தவர்கள்
மனிதர்கள் விரைவில் அதிர்ச்சி அடைவர்
மனிதர்கள் தூண்டலுக்குத் துலங்குகின்றனர்
மனிதர்கள் பாதுகாப்பானவர்கள்
படம் 4, உடல் உறுப்பு எந்த கழிவுப்பொருளை அகற்றுகின்றது?
உயிர்வளி
வியர்வை
நீராவி
கரிவளி
J - சுவாசித்தல்
K- சிறுநீரை அகற்றுதல்
L- செரிமானமாகாத உணவுகளை அகற்றுதல்
M- எச்சில் உமிழ்தல்
இவற்றில் எது கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் ?
J & K
K & L
K & M
L & M
கீழ்க்காணும் நடவடிக்கைகள் நமது உடல் ஆரோக்கியத்தைப் பேணும் வழிகள் , ஒன்றைத் தவிர ?
உடல் பயிற்சி செய்தல்
புகைப் பிடித்தல்
போதுமான உணவு உண்ணுதல்
கழிவுகளை முறையாக அகற்றுதல்
படம் 6 , ஓர் உணவகத்தில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையைக் காட்டுகின்றது.
ஏன் உணவகத்தில் மேற்காணும் செயலுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது ?
நீரிழிவு நோய் உண்டாகும்
காற்றுத்தூய்மைக் கேடு உண்டாகும்
நுரையீரல் புற்றுநோய் உண்டாகும்
காவல் அதிகாரி கண்டிப்பார்
சுவாசித்தலின் போது காற்று வெளியேறும் பாதை எது ?
மூக்கு ------- முச்சிக்குழாய் ------------- நுரையீரல்
முச்சிக்குழாய்------- மூக்கு -------- நுரையீரல்
நுரையீரல் ------------ முச்சிக்குழாய் --------- மூக்கு
மூக்கு ------------- நுரையீரல் -------------- முச்சிக்குழாய்
சரியான இணையைத் தேர்ந்த்தெடுக்கவும் ?
தோல் -------------------- வியர்வை
சிறுநீரகம் --------------------- வியர்வை
நுரையீரல் ------------------- மலம்
சிறுநீரகம்--------------------- நீராவி
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் எது தீயப்பழக்கம் ?
நீர் அருந்துதல்
மது அருந்துதல்
சுவைபானம் அருந்துதல்
தேநீர் அருந்துதல்
கீழ்க்காணும் நடவடிக்கைகளுள் எந்த நடவடிக்கை அதிகமான மூச்சு விடும் விகிதத்தை காட்டுகிறது ?
உறங்குதல்
நடத்தல்
நீந்துதல்
பாடுதல்
கீழ்க்காணும் படங்களில் எது தூண்டுதலுக்குத் துலங்கும் நடவடிக்கையைக் காட்டுகிறது ?
கீழ்க்காணும் விலங்குகளில் எதற்கு அணிலைப் போன்று சுவாச உறுப்பு உள்ளது ?
பாம்பு
மண்புழு
நண்டு
கம்பளிப்புழு
கீழ்க்காணும் இணைகளில் எது சரியானது ?
விலங்கு ------------- சுவாச உறுப்பு
கம்பளிப்புழு-----------------ஈரமான தோல்
நத்தை-----------------------------சுவாசத்துக்ளை
கொசு ------------------- நுரையீரல்
மீன்----------------------செவுள்
கீழ்க்காணும் விலங்குகளில் எது ஊர்வன வகையைச் சேர்ந்தது ?
நீர் நாய்
பசசைக்கிளி
மலைப் பாம்பு
கடல் நண்டு
வண்ணத்துப் பூச்சியின் சுவாச உறுப்பு எது ?
ஈரமான தோல்
சுவாசத்துகளை
நுரையீரல்
செவுள்
நிலத்தில் வாழும் முதுகெலும்பு கொண்ட விலங்குகளை எவ்வாறு வகைப்படுத்தலாம் ?
i.பாலூட்டி
ii.ஊர்வன
iii.நீர்நில வாழி
iv. பறவை
i & ii
iii & iv
ii & iv
i, ii, iii & iv
எது மேற்காணும் விலங்ககைப் பற்றிய சரியான கூற்று ?
முதுகெலும்பு இல்லாதது
முதுகெலும்பு கொண்டது
முட்டையிடும்
நீரிலும் நிலத்திலும் சுவாசிக்கும்
கீழ்க்காணும் விலங்குகள் ஒரே வகை சுவாச உறுப்பைக் கொண்டுள்ளன , ஒன்றைத் தவிர ?
கீழ்க்காணும் கூற்றுகளில் எது அந்த விலங்கின் சுவாச முறையைச் சரியாக விளக்குகிறது ?
நுரையீரலிலும் செவுளினாலும் சுவாசிக்கும்
நீரில் சுவாசத்துளை மூலம் சுவாசிக்கும்
ஈரமான தோலினாலும் நுரையீரலினாலும் சுவாசிக்கும்
எது மேற்காணும் விலங்கையொட்டிய சரியானக் கூற்று ?
பாலூட்டி
முதுகெலும்பு இல்லாதது
ஊர்வன
பறவை
கீழ்க்காணும் விலங்குகளில் எது ஈருலகப் பிராணி அல்ல ?
தவளை
நத்தை
சலமண்டர்
நியூட்
கீழ்க்காணும் இணைகளில் எது சரி ?
புலி ------------------- பாம்பு
கழுகு ------------------------ மீன்
புறா --------------------- சலமாண்டார்
முதலை----------------- தேரை
* ஆறு கால்கள்
* கூட்டில் வாழும்
* சுவாசத்துளையில் சுவாசிக்கும்
எந்த விலங்கு மேற்காணும் தன்மைகளைக் கொண்டுள்ளது ?
ஈ
கொசு
தேனீ
சிலந்தி
↑ உறுப்பின் பயன் என்ன ?
இனவிருத்தி செய்ய
நீந்திச் செல்ல
தற்காத்துக் கொள்ள
சுவாசிக்க
