wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Category B (Round 2)

Total questions: 20

Worksheet time: 20mins

Name
Class
Date
1.

நான்கு உறுதிப் பொருள்களில் இடம்பெறாதது எது?

a)

யோகம்

b)

இன்பம்

c)

தர்மம்

d)

வீடு

2.

அட்டமாசித்திகளுள், கூடுவிட்டுக் கூடு பாயும் சக்தியை இப்படியும் அழைப்பர்.

a)

பரகாமியம்

b)

பிராப்தி

c)

கரிமா

d)

ஈசத்துவம்

3.

மலேசிய கோவில்களில், மகாமண்டபத்தின் முன் ………………… இருப்பதில்லை.

a)

பலிபீடம்

b)

கொடிமரம்

c)

மூலஸ்தானம்

d)

கோபுரம்

4.

சைவ சமயத்தின் குரவர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?

a)

திருநாவுக்கரசர், திருஞானகரசர், சுந்தரம் பிள்ளை, மாணிக்கவாசகர்

b)

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர்

c)

திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி, மாணிக்க நாயனார்

d)

திருநாயனார், திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கர்

5.

தட்சிணாசாரர்கள் என்பவர்கள் வேதத்தைப் பின்பற்றுபவர்கள் ஆவர். அவர்களின் மறு பெயர் என்ன?

a)

வாமாசாரர்கள்

b)

வைதிகர்கள்

c)

கெளலிகள்

d)

விஸ்பர்கள்

6.

மார்க்கங்கள் நான்கில் சக மார்க்கம் எதனைக் குறிக்கின்றது?

a)

யோகம்

b)

ஞானம்

c)

சரியை

d)

கிரியை

7.

சீர்காழியில் திருஞானசம்பந்தர் முதலில் பாடிய திருமுறை பாடல் எது?

a)

சடையாய் எனுமால் சரண் நீ எனுமால்

b)

இடரினும் தளரினும் எனதுறு நோய்

c)

தோடுடைய செவியன் விடையேறியோர்

d)

ஒன்றுகொலாம் அவர் சிந்தை உயர்

8.

ஆருத்திரா தரிசனம் எந்தக் கடவுளுக்குக் கொண்டாடப்படும் விழா?

a)

விநாயகர்

b)

திருமால்

c)

துர்க்கை

d)

சிவபெருமான்

9.

முல்லையும் குறிஞ்சியும் முறை திரிந்து மழை இல்லாமல் காய்ந்து போன நிலம் எது?

a)

நெய்தல்

b)

பாலை

c)

முல்லை

d)

மருதம்

10.

பாலை நில மக்கள் போருக்குச் செல்லும் முன் போரில் வெற்றி பெற, பாலை நிலத்து தெய்வமான இவரை வணங்குவர்.

a)

இந்திரன்

b)

திருமால்

c)

கொற்றவை

d)

முருகன்

11.

சமஸ்கிருத மொழியில், sāman (சமண்) மற்றும் veda (வேத) என்பவற்றை சேர்த்து உருவாக்கப்பட்டது தான் sāmaveda ( சாமவேதம்) அதில் sāman (சமண்) என்றால் என்ன?

a)

வேள்வி

b)

பாடல்கள்

c)

அறிவு

d)

செய்யுள்

12.

அதர்வண வேதத்தை வேறு எப்படி அழைப்பார்கள்?

a)

ரிக் வேதம்

b)

யசுர் வேதம்

c)

பிரம்ம வேதம்

d)

இருக்கு வேதம்

13.

ஷன் மதங்கள் என்றால் என்ன?

a)

இந்து மதத்தின் உட்பிரிவு சமயங்கள்

b)

ஐந்து பிரிவுகளைக் கொண்டது

c)

சனாதன தர்மத்தினால் உருவாக்கப்பட்டது

14.

கீழே கொடுத்தவற்றுள் எது சைவ நூல் அல்ல?

a)

தேவாரம்

b)

சிவபுராணம்

c)

திருப்பாவை

d)

அபிராமி அந்தாதி

15.

ஆன்மாக்கள் எத்தனை வகைப்படும் ?

a)

5

b)

3

c)

2

d)

4

16.

வைணவ சமயத்தில் முதன்மை ஆழ்வார்கள் மொத்தம் எத்தனை?

a)

63

b)

14

c)

4

d)

12

17.

கீழே உள்ளவற்றுள் காணாப்பத்தியத்தில் முக்கியமான நூலாகக் கருதப்படாத நூல் எது ?

a)

விநாயகர் அகவல்

b)

விநாயகர் வெண்பா

c)

கணேச புராணம்

d)

கணேச கலி வெண்பா

18.

இவற்றுள் எது பிரதோஷங்கள் வகைகளில் சேராத ஒன்று ?

a)

நித்திய

b)

பட்ச

c)

வார

d)

மஹா

19.

சைவ சமயத்தில் தாச மார்க்கம் என்றால் என்ன?

a)

இறைவனைத் தலைவனாகவும் தன்னை இறைவனின் தொண்டன் என எண்ணி பக்தி செலுத்துதல்.

b)

இறைவனைத் தந்தையாகவும், தன்னை மைந்தனாகவும் எண்ணி பக்தி செலுத்துதல்.

c)

இறைவனைத் தோழனாக எண்ணி பக்தி செலுத்துதல்.

d)

இறைவனைக் குருவாகவும் தன்னைச் சீடனாகவும் எண்ணி பக்தி செலுத்துதல்.

20.

திருக்கோயிலுக்கு உள்ளே சென்றவுடன் எதனை செய்தல் வேண்டும் ?

a)

பலி பீடத்துக்கு முன் விழுந்து வணங்க வேண்டும்

b)

மூலஸ்தானத்தை வணங்க வேண்டும்

c)

விநாயகரை வணங்க வேண்டும்

d)

சந்தனம் குங்குமம் இட்டு கொள்ள வேண்டும்