wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

தமிழ்

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

உயிர் + மெய் =................................

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர்மெய்

d)

மெல்லினம்

2.

உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை.......................

a)

200

b)

206

c)

216

d)

126

3.

உயிர்மெய் குறில் எழுத்துக்களின் மாத்திரை அளவு.....................

a)

1

b)

2

c)

1/2

d)

3

4.

உயிர்மெய் நெடில் எழுத்துக்களின் மாத்திரை அளவு.....................

a)

1

b)

2

c)

1/2

d)

3

5.

ங் + அ =......................

a)

ங்

b)

c)

d)

கி

6.

ஞ்+ ஆ =.......................

a)

ஞா

b)

ஞ்

c)

d)

கு

7.

ந் + இ =....................

a)

நி

b)

நா

c)

d)

ந்

8.

உயிர்மெய் குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை.................

a)

90

b)

60

c)

80

d)

30

9.

உயிர்மெய் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை....................

a)

129

b)

126

c)

136

d)

154

10.

உயிர்மெய் எழுத்துக்கள்................ வகைப்படும்

a)

3

b)

2

c)

5

d)

4