NEW
Font size
Worksheetsவிரயப்பொருள்
Total questions: 22
Worksheet time: 13mins
விரயப்பொருள் என்றால் என்ன?
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.
மனிதனின் அன்றாட நடவடிக்கையினால் பயன்படாத மற்றும் தூக்கி எறியக்கூடிய பொருள்கள்.
இவற்றில் எது கழிவுப்பொருள்களின் மூலம் அல்ல?
பள்ளி
நெடுஞ்சாலை
தொழிற்சாலை
சந்தை
கீழ்க்காண்பவற்றுள் எது விரயப்பொருளைக் குறிக்கவில்லை?
குப்பைக் கழிவுப்பொருள்கள்
கரிமக் கழிவுப்பொருள்கள்
இரசாயனக் கழிவுப்பொருள்கள்
புகை,நச்சு வாயு கழிவுப்பொருள்கள்
மறுஉபயோகம்
தொழிற்சாலைகளும் வாகனங்களும் வெளியேறும் புகை, காற்று மண்டலத்தில் கலக்கும் கழிவுப்பொருள்களாகும்.
மேற்காணும் கூற்று எந்தக் கழிவுப்பொருளைக் குறிக்கிறது?
குப்பைக் கழிவுகள்
கரிமக் கழிவுப்பொருள்கள்
இரசாயனக் கழிவுப்பொருள்கள்
புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்
எஞ்சிய உணவு, காய்கறிகள் ஆகியவையைக் குறிக்கும்.சந்தை மற்றும் உணவகங்களில் காணலாம்.
மேற்காணும் கூற்று எந்தக் கழிவுப்பொருளைக் குறிக்கிறது?
குப்பைக் கழிவுகள்
கரிமக் கழிவுப்பொருள்கள்
இரசாயனக் கழிவுப்பொருள்கள்
புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்
வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்பட்டு, சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் காக்கப்படுகின்றன.
மேற்காணும் கூற்று எந்தக் கழிவுப்பொருளைக் குறிக்கிறது?
குப்பைக் கழிவுகள்
கரிமக் கழிவுப்பொருள்கள்
இரசாயனக் கழிவுப்பொருள்கள்
புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்
இவ்விரயப் பொருள்களை நிர்வகிக்க சிறந்த முறை எது?
ஆழமான குழிதோண்டி அதில் எரிக்க வேண்டும்
விரயப் பொருள்களை மண்ணில் புதைக்க வேண்டும்
விரயப் பொருள்களை மறுசுழற்சி செய்ய வேண்டும்
ஓடும் ஆற்று நீரில் கொட்ட வேண்டும்
பழைய நாளிதழ்கள், நெகிழிப் புட்டிகள், உலோகக் கொள்கலன்கள், ஆடி, பெட்டிகள் கழிவுகளாகும்.
மேற்காணும் கூற்று எந்தக் கழிவுப்பொருளைக் குறிக்கிறது?
குப்பைக் கழிவுகள்
கரிமக் கழிவுப்பொருள்கள்
இரசாயனக் கழிவுப்பொருள்கள்
புகை, நச்சு வாயு கழிவுப்பொருள்கள்
கீழ்க்காண்பவற்றுள் எது முறையாகக் கழிவுகளை அகற்றுதலைக் குறிக்கவில்லை?
குப்பைகளைக் குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்.
குப்பைகளை முறையாக வீசுவதன்வழி அழகாகவும் காட்சியளிக்கும்
குப்பைகளை வகைப்பிரிக்காமல் பைகளில் கட்டி குப்பைத் தொட்டியில் வீச வேண்டும்.
வேதியல் விரயப் பொருள்கள் முறையான கொள்கலன்களில் சேகரித்து அகற்ற வேண்டும்.
கீழ்க்காண்பவற்றுள் எது முறையாகக் கழிவுகளை அகற்றும் படத்தைக் குறிக்கிறது?
இப்படம் எதைக் குறிக்கிறது?
மறுபயனீடு
பழுதுபார்த்தல்
மறுசுழற்சி
நெகிழிப்பை பயன்பாடு
இப்படம் எதைக் குறிக்கிறது?
மறுபயனீடு செய்யலாம்
பழுதுபார்த்தல் மீண்டும் பயன்படுத்துதல்
மறுசுழற்சி செய்தல்
நெகிழிப்பை பயன்பாடு குறைத்தல்
இப்படம் எதைக் குறிக்கிறது?
நெகிழிப்பை பயன்பாடு உடல் நலத்தைப் பாதிக்கும்.
நெகிழிப்பை பயன்பாடு அதிகரித்து இயற்கை பொருள்களில் உருவாக்கப்பட்ட பைகளைத் தவிர்க்க வேண்டும்.
நெகிழிப்பை பயன்பாடு இயற்கையைச் சீரமைக்கும்.
நெகிழிப்பை பயன்பாடு குறைத்து கொண்டு இயற்கை பொருள்களில் உருவாக்கப்பட்ட பைகளைப் பயன்படுத்துதல்.
கீழ்க்காணும் படங்களில் எது மறுபயனீட்டைக் குறிக்கிறது?
கீழ்க்காண்பவற்றுள் எது காகிதங்களைச் சேகரிக்கும் மறுசுழற்சி குப்பைத் தொட்டியைக் காட்டுகிறது?
கீழ்க்காண்பவற்றுள் எது கண்ணாடிகளைச் சேகரிக்கும் மறுசுழற்சி குப்பைத் தொட்டியைக் காட்டுகிறது?
கீழ்க்காண்பவற்றுள் எது கலன், நெகிழிப்புட்டிகள் சேகரிக்கும் மறுசுழற்சி குப்பைத் தொட்டியைக் காட்டுகிறது?
எது மறுசுழற்சி தயாரிப்புப் பொருளைக் குறிக்கவில்லை?
புத்தகம்
பைகள்
நெகிழிப்புட்டி
காய்கறிகள்
பின்வரும் பொருள்களில் எந்தப் பொருள்கள் அதிகமாக நம் இல்லங்களிலிருந்து வெளியாக்கப்படுகின்றன?
மரத்தினால் மற்றும் உலோகத்தினால் ஆன பொருள்கள்
பழைய தளவாட பொருள்கள் மற்றும் புகை
கண்ணாடி புட்டிகள் மற்றும் மிஞ்சிய கட்டைகள்
மிஞ்சிய உணவு பொருள்கள் மற்றும் உபயோகித்த சமையல் எண்ணெய்
பின்வரும் குறையீடு எதைக் குறிக்கிறது?
மறுபயனீடு
மறுசுழற்சி
குப்பை போடக் கூடாது
இங்கே பூப்பறிக்கக் கூடாது
பின்வரும் படங்கள், எந்தக் கூற்றை விளக்குகிறது?
மறுபயனீடு
மறுசுழற்சி
அழித்தல்
மீண்டும் செய்முறையாக்கம்
பின்வரும் படங்களில் எது கரிமக் கழிவுப் பொருள்களைக் குறிக்கிறது?
