Font size
S
M
L
XL
Worksheetsஎனது உடல்
Total questions: 5
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
கீழ்க்கண்டவற்றுள் உலக கை கழுவும் நாள் எது?
a)
அக்டோபர்15
b)
செப்டம்பர்15
c)
ஆகஸ்ட15
d)
பிப்ரவரி15
2.
எந்த நாள் தேசிய குடற்புழு நீக்க தினம்?
a)
மார்ச்10
b)
பிப்ரவரி10
c)
டிசம்பர்10
d)
ஏப்ரல்10
3.
திறந்த வெளியில் மலம் கழிப்பதால் பரவும் நோய்கள் எவை?
a)
காலரா மற்றும் வயிற்றுப்போக்கு
b)
சளி மற்றும் இருமல்
c)
சளி மற்றும் காய்ச்சல்
d)
கால்வலி மற்றும் தலைவலி
4.
பின்வருவனவற்றுள் எது கண்களை பாதுகாக்கும் சரியான வழிமுறை அல்ல?
a)
சரியான வெளிச்சத்தில் படித்தல்
b)
6அடி தூரத்தில் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்தல்
c)
தூய குளிர்ந்தநீரால் கண்களைக் கழுவுதல்
d)
நீண்டநேரம் கைபேசியில் விளையாடுதல்
5.
உலக சுற்றுச்சூழல் தினம்
a)
ஜூலை 5
b)
ஜூன் 5
c)
மே 5
d)
டிசம்பர் 5
Reset
