NEW
Font size
WorksheetsLight Year 4
Total questions: 5
Worksheet time: 3mins
நிழலின் வடிவம் மாறுவதற்கு என்ன காரணிகள் ?
ஒளி மூலத்தின் அமைவிடம்
மற்றும்
பொருளின் நிலை
குறையொளி ஊடுருவும் பொருள்
ஒளி நேர்க்கோட்டில் பயணிக்கும்
ஒளி ஊடுருவாப் பொருள்
இந்த வரைபடத்தைப் பாருங்கள்.
இவற்றில் எது இந்தப் பொருளின் சரியான நிழலைக் காட்டுகிறது
நிழலின் அளவு பெரிதாக மாறுவதற்கு என்ன காரணம்?
சொரசொரப்பான மேற்பரப்பில் ஒளி தெளிவாகப் பிரதிபலிக்காது
ஒளி மூலத்திற்கும் பொருளுக்கும் இடையே உள்ள தூரம் குறையும்போது
பொருளுக்கும் திரைக்கும் இடையே உள்ள தூரம் சமமாக இருக்கும் போது
ஒளி ஓர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்கு ஊடுருவும்போது விலகிச் செல்கிறது
மேற்காணும் படங்களை கவனித்து சரியான விடையை தெரிவு செய்க.
மேற்காணும் படத்தில் தெரிகின்ற நிழலின் அளவை மாற்றும் காரணம் யாவை
ஒளி விலகுதல்
ஒலி ஒருவகை சக்தியாகும்
ஒளி மூலத்திற்கும் பொருளிருக்கும் இடையே உள்ள தூரம்
ஒளி ஊடுருவி செல்லும்
படம் ஒரு பொருள் இடையே காணப்படும் ஒளி விளைவாகும்
திரையில் தோன்றும் நிழலின் வடிவம் எவ்வாறு இருக்கும்?
