wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அறிவியல் புதிர்க்கேள்விகள் ஆண்டு4- by Teacher Pathma

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

உயிரினங்கள் காற்றில் உள்ள உயிர்வளியைப் பெறுவதற்குச்___________________

a)

சுவாசிக்கின்றன

b)

விளையாடுகின்றன

2.

நாம் சுவாசிக்கும் போது ______________பெறுகிறோம்

a)

கரிவளி

b)

உயிர்வளி

3.

இடது பக்க நுரையீரல் வலது பக்க நுரையீரலைவிட _________________

a)

சிறியது

b)

பெரியது

4.

மூச்சை வெளியிடும் போது நெஞ்சுப்பகுதி_______________

a)

சுருங்குகிறது

b)

விரிவடைகிறது

5.

சுவாசத்தின் வீதம் என்பது__________க் குறிக்கிறது

a)

விளையாடுவதை

b)

நெஞ்சின் அசைவை

6.

குறைவான சுவாசத்தின் வீதத்தைக் காட்டும் நடவடிக்கை _________________ ஆகும்.

a)

ஓடுதல்

b)

தூங்குதல்

7.

உடலுக்குத் தேவையற்ற பொருள்களை வெளியேற்றுவதைக்___________ என்போம்

a)

கழிவகற்றுதல்

b)

மலங்கழித்தல்

8.

மனிதன் செரிமானம் ஆகாத உணவை _____________ வெளியேற்றுகிறான்

a)

சிறுநீராக

b)

மலமாக

9.

தோலின் வழியாக மனிதன்________ வெளியேற்றுகிறான்.

a)

வியர்வையை

b)

மலத்தை

10.

________ கரிவளியையும் நீராவியையும் வெளியேற்றுகிறது

a)

சிறிநீரகம்

b)

நுரையீரல்