NEW
Font size
S
M
L
XL
Worksheetsநிலம் பொது - வகுப்பு 8
Total questions: 10
Worksheet time: 2mins
Name
Class
Date
1.
செவ்விந்தியர்களின் தலைவர் ---------
a)
சியாட்டல்
b)
கஜினி முகமது
c)
ஆரியபட்டர்
2.
பூஜேசவுண்ட் என்னும் இடம் உள்ள நாடு -------
a)
ஆப்பிரிக்கா
b)
அமெரிக்கா
c)
நியூசிலாந்து
3.
பூஜேசவுண்ட் என்னும் இடத்தில் வாழ்ந்தவர்கள் --------
a)
மலைவாழ் மக்கள்
b)
நரிக்குறவர்கள்
c)
சுகுவாமிஷ் பழங்குடியினர்
4.
செவ்விந்தியர்களின் தாய் போன்றது -------
a)
பூமி
b)
வானம்
c)
காற்று
5.
செவ்விந்தியர்கள் எதைத் தந்தையாகக் கருதினர்?
a)
நிலம்
b)
காற்று
c)
வானம்
6.
செவ்விந்தியர்களுக்கு உணவளிப்பது --------
a)
ஆறு
b)
கடல்
c)
ஏரி
7.
செவ்விந்தியர்களின் சகோதரர்கள் யார்?
a)
பூக்கள்
b)
மான்கள், குதிரைகள்
c)
ஆறுகள்
8.
செவ்விந்தியர்கள் ஆற்று நீரை என்னவாகக் கருதினர்?
a)
முன்னோர்களின் குருதி
b)
முன்னோர்களின் உடை
c)
முன்னோர்களின் aaparanankal
9.
சியாட்டலால் ஏற்றுக்கொள்ள முடியாதது --------
a)
உணவளிப்பது
b)
எருமைகளைக் கொல்லுதல்
c)
தண்ணீர் எடுத்தல்
10.
செவ்விந்தியர்களின் சகோதரிகள் --------
a)
ஆடுகள்
b)
மலர்கள்
c)
பறவைகள்
Reset
