wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 5

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

கவிமணி எனப் போற்றப்படும் கவிஞர் யார் ?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

தேசிய விநாயகனார்

d)

கம்பர்

2.

ஆசிய ஜோதி ,மருமக்கள் வழி மான்மியம் ,கதர் பிறந்த கதை யார் எழுதியது ?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

தேசிய விநாயகனார்

d)

கம்பர்

3.

நலமெல்லாம் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ?

a)

நலம் +எல்லாம்

b)

நலன் + எல்லாம்

c)

நலம் +எலாம்

d)

நலன் +எலாம்

4.

நாம் காலையும் மாலையும் உடற்பயிற்சி மேற்கொள்ளுவது நமக்கு நல்லது என்று கூறியவர் யார் ?

a)

பாரதிதாசன்

b)

பாரதியார்

c)

தேசிய விநாயகனார்

d)

கம்பர்

5.

இரவில் நன்றாக உறங்க வேண்டியது எந்த உயிரினம் ?

a)

விலங்குகள்

b)

பறவைகள்

c)

மனிதர்கள்