wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2std Tamil

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கயல் மறந்து சென்ற பொருள்

a)

கரிக்கோல்

b)

துருவி

c)

அழிப்பான்

2.

முத்து மறந்து சென்ற பொருள்

a)

துருவி

b)

கரிக்கோல்

c)

அழிப்பான்

3.

பாத்திமா விட்டு சென்ற பொருள்

a)

அழிப்பான்

b)

துருவி

c)

கரிக்கோல்

4.

கரிக்கோல் கூராக இருந்தால் யாருக்கு பிடிக்கும்

a)

முத்துவிற்கு

b)

பாத்திமாவுக்கு

c)

கயலுக்கு

5.

நம்மை விட்டுச் சென்றதை எண்ணி கவலைப் படுவார்கள் என கூறியது

a)

அழிப்பான்

b)

கரிக்கோல்

c)

துருவி

6.

கயல் என்னை எடுக்காமல் சென்றுவிட்டாள் என கூறியது

a)

கரிக்கோல்

b)

அழிப்பான்

7.

மதி ஒளி இரண்டாம் வகுப்பு படிக்கிறாள்______படம் வரைகிறாள்

a)

அவள்

b)

அவன்

8.

வளவன் மிதி வண்டி ஓட்டுகிறான்

a)

அவன்

b)

அவள்

9.

பயணிகள் பேருந்தில் ஏறி கின்றனர்______சுற்றுலா செல்கின்றனர்

a)

அவை

b)

அவர்கள்

10.

பூனை பால் குடிக்கிறது_____எலியைப் பிடிக்கும்

a)

அது

b)

அவை