Font size
S
M
L
XL
WorksheetsBasic Sentences
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
இது மாட்டுப் __________.
a)
பல்
b)
பால்
c)
பாடல்
2.
தம்பி ___________கிறான்.
a)
பாடு
b)
படு
c)
பட்டு
3.
காடு
a)
b)
c)
4.
பாப்பா _____________ உடைந்தது.
a)
பால்
b)
பாடு
c)
பல்
d)
படு
5.
இது ___________ கரை
a)
கடல்
b)
கட்டு
c)
படகு
6.
என் ______________ வலித்தது.
a)
கல்
b)
கால்
c)
கடல்
7.
_________ மலர் பூத்தது.
a)
அல்லி
b)
பல்லி
c)
இலை
8.
___________ அலறியது.
a)
பந்து
b)
ஆந்தை
c)
ஆரம்
9.
இது மயில் _________________
a)
இலை
b)
இறகு
c)
இதழ்
10.
________________ விளக்கு ஏற்று.
a)
அல்லி
b)
அருவி
c)
அகல்
11.
___________ முத்தம் தந்தார்.
a)
அம்மா
b)
அம்மி
c)
அப்பா
12.
இஃது _____________.
a)
உலக்கை
b)
உருண்டை
c)
உலகம்
13.
_____________ உதிர்ந்தது.
a)
இலை
b)
இறகு
c)
ஆடு
14.
_____________ மெல்ல நடக்கும்.
a)
ஆடு
b)
ஆமை
c)
அகல்
15.
புதிய _____________ வாங்கு.
a)
ஆமை
b)
கல்
c)
ஆடை
16.
பாட்டிக்குத் ______ வலித்தது.
a)
தலை
b)
தழை
c)
தளை
d)
தாள்
17.
தங்கை ________ ஊதினாள்.
a)
ஊதால்
b)
உதல்
c)
ஊதல்
d)
ஊதல
18.
இது என்ன?
Choose 2 answers
a)
இல்லம்
b)
வீடு
c)
விடு
d)
இலல்ம்
19.
ரகு ________யில் ஏறினான்.
a)
எண்
b)
எணி
c)
ஏணி
d)
ஏனி
20.
________ ஆமை நீந்தும்.
a)
கல்
b)
கால்
c)
கடல்
d)
கப்பல்
Reset
