wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

பராமரித்தல், புணரமைத்தல் ஆண்டு 6

Total questions: 28

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளில் எந்த நடவடிக்கையை மேற்கொள்ளலாம்?

a)

பொழுதுபோக்கிற்காக மீன்களைப் பிடிக்கலாம்.

b)

அனுமதியோடு பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வுகள் மேற்கொள்ள அங்குச் செல்லலாம்.

c)

அதிகாரிகளின் கண்காணிப்போடு சுற்றுலாத்துறை

d)

பவளப்பாறைகள் சேகரித்தல்

2.

படத்தில் காணும் பறவையினம் ஏன் எண்ணிக்கையில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது?

a)

நவீன கூரை வீடுகளால் அவற்றிற்குப் புகழிடம் இல்லாமல் போகின்றது.

b)

காற்றுத்தூய்மைக்கேட்டால் அவற்றின் உணவான புழுப்பூச்சிகள் மடிந்துவிடுகின்றன.

c)

நாட்டு வைத்தியத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.

d)

காடுகளின் அழிவால்

3.

பராமரிப்பு மையத்தில் கடலாமைகள் எவ்வாறு பராமரிக்கப்படுகின்றன?

a)

முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன.

b)

முட்டைகள் சேகரிக்கப்பட்டு முட்டையிலிருந்து வரும் கடலாமைக் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு கடலில் விடப்படுகின்றன.

c)

முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொரிந்த குஞ்சுகள் முழுமையாக வளர்ந்த பின் கடலில் விடுதல்.

d)

பொரிந்த குஞ்சுகளைச் சேகரித்து அவற்றைப் பரிசோதித்து கடலில் விடுதல்.

4.

கீழ்க்காண்பனவற்றுள் எஃது உயிரினங்களைப் புணரமைக்கும் வழிகள் ஆகும்?

a)

மறுநடவு செய்தல்

b)

கடுமையான சட்ட திட்டங்கள்

c)

அழிந்துவரும் தாவரங்களைத் தோட்டங்களில் நட்டு பாதுகாத்தல்.

d)

நீர்நிலைகளைத் தூய்மை செய்தல்.

5.

வெட்டுமரத் தொழிலால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் விளைவுகள் யாவை?

a)

மண் அரிப்பு

b)

நிலச்சரிவு

c)

திடீர் வெள்ளம்

d)

காற்றுத் தூய்மைக்கேடு

6.

விலங்குகளின் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவிற்கு ஏன் நாம் முக்கியத்துவம் வழங்க வேண்டும்?

a)

பூமியைச் சிறப்பாக வழிநடத்தும் பொறுப்பு மனிதனுக்கு உண்டு

b)

சுற்றுச்சூழலின் சமநிலையைப் பாதுகாக்க

c)

மனிதன் மாண்புமிக்கவன் என்பதனால்

d)

விலங்குகள் பூமியைப் பாதுகாக்க துணைபுரிகின்றன.

7.

படத்தில் காணும் விலங்கு சபா, சரவாக், காளிமந்தான் காடுகளில் வாழும் ஒரு வகை குரங்காகும். இவ்விலங்கு ஏன் முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

மூக்கிற்காக வேட்டையாடப்படுகின்றது

b)

உரோமத்திற்காக வேட்டையாடப்படுகின்றது.

c)

காடுகள் அழிக்கப்படுவதால்

d)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுகின்றது.

8.

கீழ்க்காணும் வழிகளில் எவை விலங்குகளைப் பராமரிக்கும் வழியாகும்?

a)

பாதுகாக்கப்பட்ட காடுகள்

b)

மரங்களை மறுநடவு செய்தல்

c)

ஆறுகளைச் சுத்தம் செய்தல்

d)

கடலாமைகளின் முட்டைகளைச் சேகரித்தல்

9.

படத்தில் காணும் விலங்கு எவ்வாறு முற்றழிவை எதிர்நோக்குகின்றது?

a)

குப்பைகளை ஆற்றில் வீசுவதால்

b)

முட்டைகளை மனிதர்கள் திருடுவதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால்

d)

விலங்குகள் முட்டையைச் சாப்பிடுவதால்

10.

மேற்காணும் சூழல் எவ்விலங்கு அழிவை எதிர்நோக்க காரணமாகின்றது?

a)
b)
c)
d)
11.

கீழ்க்காணும் தாவரங்களுள் எவை முற்றழிவை எதிர்நோக்குகின்றன?

a)
b)
c)
d)
12.

படத்தில் காணும் விலங்கு அழிந்ததற்கான காரணம் என்ன?

a)

பூமியின் வெப்பநிலை அதிகரிப்பு

b)

காடுகளின் அழிப்பு

c)

வேட்டையாடப்பட்டன

d)

தும்பிக்கைக்காக வேட்டையாடப்பட்டன.

13.

கீழ்க்காணும் விலங்குகளில் எது மலேசியாவில் முற்றழிவை எதிர்நோக்கும் விலங்கு அல்ல?

a)
b)
c)
d)
14.

டைனசோர்கள் முற்றழிந்ததற்கான காரணம் என்ன?

a)

வேட்டையாடப்பட்டன

b)

எரிமீன் கற்கள் பூமியைத் தாக்கியதால்

c)

இறைச்சிக்காக வேட்டையாடினர்.

d)

தோலுக்காக வேட்டையாடினர்.

15.

- சபாவில் ஒரு குறிப்பிட்ட விலங்கக காப்பகத்தில் பாதுகாக்கப்படும் விலங்கு.

- போர்னியோ மற்றும் சுமத்தெரா காடுகளில் காணப்படும் விலங்காகும்.

a)

பாண்டா

b)

ஜாவா மயில்

c)

தாப்பீர்

d)

ஓராங் ஊத்தான்

16.

முற்றழிந்த விலங்குகள் என்றால் என்ன?

a)

பூமியில் மிக குறைவான எண்ணிக்கையில் இருக்கும் விலங்குகளாகும்.

b)

மிருகக்காட்சிசாலையில் இருக்கும் விலங்குகள்

c)

பூமியில் சுவடே இல்லாமல் அழிந்து போன விலங்குகள்

d)

குறிப்பிட்ட இடத்தில் மட்டும் வாழும் விலங்காகும்.

17.

படத்தில் காணும் விலங்குகளுக்கிடையே உள்ள ஒற்றுமை என்ன?

a)

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

b)

முற்றழிந்த விலங்குகள்

c)

பாதுகாக்கப்பட்ட விலங்குகள்

d)

விலங்கக காப்பகத்தில் உள்ள விலங்குகள்

18.

கீழ்க்காணும் விலங்குகளில் எது உலகிலிருந்து சுவடே இல்லாமல் அழிந்துபோன விலங்காகும்?

a)
b)
c)
d)
19.

முற்றழிவை எதிர்நோக்கும் விலங்குகள்

a)

கருப்பு மூஞ்சூறு

b)

டைனசோர்

c)

கடலாமை

d)

குவாகா

20.

பராமரித்தல் மற்றும் புரணமைத்தல் நடவடிக்கைகளை தேர்ந்தெடுக

a)

மறுநடவு செய்தல்

b)

பராமரிப்பு மையங்கள் உருவாக்குதல்.

c)

வெட்டுமரத் தொழிலை தொடருதல்

d)

ஆறுகளைச் சுத்தம் செய்தல்

21.

முற்றழிவை எதிர்நோக்கும் உயிரினங்கள் என்பதன் பொருள் என்ன ?

a)

உலகில் சிறிய எண்ணிக்கையில் பல போராட்டங்களுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகள்

b)

உலகில் பெரிய எண்ணிக்கையில் பல போராட்டங்களுக்கு இடையே வாழ்ந்து கொண்டிருக்கும் விலங்குகள்

22.

காடுகளை அழிப்பதால் ஏற்படும் விளைவுகள் எது?

a)

அடை மழை

b)

மண் சரிவு

c)

நிலநடுக்கம்

d)

பனிக்கட்டி மழை

23.

பின்வருவனவற்றுள் எது விலங்குகளின் முற்றழிவிற்கு காரணம் அல்ல

a)

காடுகளை அழித்தல்

b)

சட்ட விரோதமாக வேட்டையாடுதல்

c)

இயற்கைப் பேரிடர்

d)

சட்டங்களைக் கடுமையாக்குதல்

24.

பராமரித்தல் மற்றும் புணரமைத்தல் நடவடிக்கையின் நோக்கம் என்ன ?

a)

உயிரினங்களை முற்றழிவிலிருந்து தற்காக்க முடியும்.

b)

உயிரினங்கள் முற்றழிய வழிவகுக்க முடியும்.

25.

விலங்குகளின் முற்றழிவைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் யாவை ?

a)

அதிகமாக வேட்டையாடுதல்

b)

மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

c)

விலங்குகளின் தோலால் செய்யப்பட்ட பொருள்களை உபயோகித்தல்

d)

காடுகளை மேம்பாட்டுத் திடங்களுக்காக அழித்தல்

26.

முற்றழிவை எதிர்நோக்கும் தாவரங்களில் இதுவும் ஒன்று.

a)

மல்லிகைச் செடி

b)

பிச்சர் தாவரம்

c)

செம்பருத்திச் செடி

d)

மாமரம்

27.

டோடோ பறவையின் முற்றழிவிற்கான காரணம் என்ன ?

a)

இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டது

b)

வேட்டையாடப்பட்டது

c)

வாழிடம் அழிக்கப்பட்டது

d)

தோல் மற்றும் இறைச்சிக்காக வேட்டையாடப்பட்டது

28.

புணரமைத்தல் என்பதன் பொருள் என்ன ?

a)

இருப்பதை அழிக்காமல் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகும்.

b)

அழிந்துபோன சூழலை மீண்டும் மீட்டெடுப்பதாகும்.