Font size
Worksheetsதமிழ்மொழி ஆண்டு 6
Total questions: 10
Worksheet time: 8mins
வரலாற்று ஆய்வாளராக விரும்பிய ராதா வரலாறு தொடர்பான செய்திகளைக் ___________________.
கரைத்துக் குடித்தாள்
கரைத்துக் கொடுத்தாள்
சிங்கப்பூர் அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முத்து வெற்றி ___________________.
வாகை சூடினாள்
வாகை சூடினான்
சாதாரணநிலைத் தேர்வில் சிங்கப்பூரிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும் என்ற __________________ செயல்பட்டான் மாறன்.
முனைப்புடன்
சோர்வுடன்
ராமநாதனுக்கு வயது 80 ஆகிய பிறகும் தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வம் _________________________
தணிந்து விட்டது
தணியவேயில்லை
எல்லா தகுதிகளும் முத்துவுக்கு இருந்தாலும் நேர்முகத் தேர்வுக்குக் காலதாமதமாகச் சென்றதால் அந்தப் பதவி _________________________
கைநழுவிப்போனது
கைக் கூடியது
கல்பனா சாவ்லாவின் அகால மறைவுக்கு உலக மக்கள் அனைவரும் _________________செலுத்தினர்.
அஞ்சலி
மனவருத்தம்
தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை இயற்றினார்.
ஆம்
இல்லை
கொரோனா தொற்றால் உலக மக்கள் பாதிப்படையவில்லை.
சரி
தவறு
கிளி தன் ____________ பழங்களைக் கொத்தித் தின்றது.
அலகால்
அழகால்
கொரோனா தொற்றைத் தடுக்க மலேசியா நடமாட்டுக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பித்துள்ளது.
தவறு
சரி
