Worksheetsபொருள் மயக்கம்-1
Total questions: 10
Worksheet time: 5mins
1.தேவையான இடங்களில் இடைவெளி விட்டு எழுதுவது -................. ஏற்படுத்தும்
மறதி
குழப்பம்
தெனிவு
2.சொற்களைச் சேர்த்தும் பிரித்தும் எழுதுவதால்............. மாறுபாடுகள் ஏற்படுகின்றன
பதில்
பொருள்
வினா
3.ஒவ்வொரு தொடாிலும் எழுவாய்,செயப்படுபொருள்------............. அமைந்திருக்கும்
பயனிலை
பொருள்
காலம்
4.............. வரும் சொற்களைப் பிாித்து எழுதக் கூடாது
பெயரச்சம்
வினைத்தொகை
வினையெச்சம்
5.பெயா்ச்சொல் வரும் இடங்களில் சொற்களை ......... எழுத வேண்டும்
தனியாக
சோ்த்து
தள்ளி
6.உடம்படுமெய்களைச் சேர்த்துத்தான் எழுதல் வேண்டுமா?
ஆம்
இல்லை
7.பன்மையை உணர்த்தும் ............விகுதி சேர்ந்த சொற்களைப் பிரிக்காமல் எழுதவேண்டும்.
கு
தன்
“கள்'
8.............சொற்களைச் சேர்த்து எழுதவேண்டும்
இரட்டைக்கிளவி
உம்மைத்தொகை
அடுக்குத்தெடா்
9.தொடர்களில் ஏற்படும்.............. பொருள் வேறுபாடுகளை அறிந்து பயன்படுத்த வேண்டும்.
இடையினமெய்
வல்லின மெய்
மெல்லினமெய்
10.தமிழ்மொழியை எழுதும் போதும் படிக்கும் போதும் பேசும் போதும் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் சில உள்ளனவா-இக்கூற்று சாியா தவறா?
தவறு
சாி
