Font size
WorksheetsModule 15
Total questions: 15
Worksheet time: 11mins
பின்வருவனவற்றுள் பலகீனமான குழந்தைகளக்கு வழங்கப்படும் கூடுதல் கவனிப்பு எடு?
சுத்தமான கைகளால் குழந்தையை கையாளுவது
தேவைப்பட்டால் குழந்தையை எழுப்பி தாய்ப்பால் குடிக்க வைப்பது
குழந்தையின் கதகதப்பாக வைக்க கங்காரு பராமரிப்பு முறையை பயன்படுத்துவது
இவை அனைத்தும்
ஆரோக்கியமான பச்சிளம் குழந்தையால் தாய்ப்பால் குடிக்க இயலாததற்கான காரணங்கள்
தாய் வசதியாக அமர்ந்து அல்லது படுத்து தாய்ப்பால் தராதது
தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தூங்கி விடுவது
மார்பகத்தில் உள்ள கருமை நிற பகுதி முழுவதும் குழந்தையின் வாயில் இல்லாதது
குழந்தையின் தலை பின்னோக்கி சாய்வாக இல்லாதது
குழந்தை சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை குடிக்கவில்லை என்றால் குழந்தையின் வாயில் ஊற்றலாம் இதனால் குழந்தைக்கு அடைப்பு ஏற்படாது
சரி
தவறு
ஒரு குழந்தை மிக சிறிதளவே தாய்ப்பால் குடித்தாலும் அல்லது தாய்ப்பால் குடிக்கவில்லை என்றாலும் அதனை வீட்டில் வைத்து பராமரிக்கலாம்
சரி
தவறு
போதுமான அளவு தாய்ப்பால் வெளியேற்ற ஐந்து நிமிடங்கள் போதுமானது
தவறு
சரி
கீழ்கண்டவற்றுள் தாய்க்கு மார்பக பால் கட்டிகள் இருக்கும் போது செய்யக்கூடாதது எது?
இரு மார்பகங்களில் இருந்து முழுமையாக பாலை வெளியேற்றலாம்
பாலை வெளிப்படுத்த மார்பகங்களை தயார் செய்யலாம்
சூடான துணியை பயன்படுத்தி மார்பகத்தை மசாஜ் செய்யலாம்
பிரச்சனை உள்ள போது குழந்தை பசியாற புட்டிபால் பயன்படுத்தலாம்
மார்பகக் காம்பிற்கு பின்னால் உள்ள பெரிய குழாய்களில் தாய்ப்பால் சேகரிக்கப்படுகிறது.
தவறு
சரி
Module 15 ன் பெயர் என்ன?
கங்காரு தாய் பராமரிப்பு உதவியுடன் பலவீனமாக பிறந்த குழந்தையை கவனிப்பது எவ்வாறு?
குழந்தைகளின் வளர்ச்சியை மதிப்பிடுதல்
தாய்ப்பாலூட்டுதலில் பிரச்சனை உள்ள தாய்மார்களுக்கு உதவுதல்
நோயுற்ற காலத்தில் உணவு ஊட்டுதல்
குழந்தைக்கு நேரடியாக தாய்ப்பால் ஊட்டுவதை விட கிண்ணத்தில் தாய்பால் புகட்ட நீண்ட நேரம் ஆகும்
தவறு
சரி
கீழ்கண்டவற்றுள் தாய்மார்களுக்கு தாய்ப்பால் கொடுப்பதில் உள்ள பிரச்சனை அல்லாதது எது?
இரவு நேரங்களில் தாய்ப்பால் ஊட்டுதல்
மார்பக பால் கட்டிகள்
மார்பக காம்புகளில் புண்
உள்வாங்கிய முலைக்காம்பு
முளைக் காம்பில் புண் ஏற்படுவதற்கான காரணங்கள்:
அ. இணைப்பு சரியாக இல்லாதது
ஆ. முட்டி பால் புகட்டுவது
இ. சுத்தம் செய்ய சோப்பு பயன்படுத்துவது.
ஈ. தாய்ப்பாலை உன் உள்ள முலைக்காம்பில் தடவுவது
அ,ஆ,இ சரியானவை
ஆ மற்றும் ஈ சரியானவை
ஆ மற்றும் ஈ சரியானவை
ஈ சரியானது
தாய்ப்பால் குடிக்கும்போது சீக்கிரம் சோர்வாகி தூங்கிவிடும், பலவீனமான குழந்தையை எழுப்பி தாய்ப்பால் கொடுக்கக்கூடாது
தவறு
சரி
தாய்ப்பால் கொடுக்க இயலாத பலவீனமான குழந்தைகள் விஷயத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைக்கு தாய்ப்பால் குடிப்பதில் அல்லது கொடுப்பதில் பிரச்சனை இருப்பின் தகுந்த ஆதரவு மற்றும் ஆலோசனை வழங்க வேண்டும்
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதில் அல்லது கொடுப்பதில் பிரச்சனை உள்ளதா என கண்டறிய வேண்டும்
பார்வையிட்ட குழந்தை பலவீனமான குழந்தையா என கண்டறிய வேண்டும்
குழந்தை பிறந்தவுடன் முதல் வாரத்தில் சென்று வீடுகள் பார்வையிட வேண்டும்
இவை அனைத்தும்
சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை பாதுகாத்தல்
குழந்தைக்கு சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை கொடுக்கும் முன் ஒரு போதும் சூடாக்க கூடாது
இவை அனைத்தும்
சேகரிக்கப்பட்ட தாய்ப்பாலை 6 மணி நேரத்திற்கு மேலாக வைத்திருக்கக்கூடாது
பாலை குளிர்ந்த சுகாதாரமான உலர்ந்த இடத்தில் வைக்க வேண்டும்
சேகரிக்கப்பட்ட தாய்ப்பால் உள்ள கிண்ணத்தை உடனடியாக மூடி வைக்க வேண்டும்
மார்பக பால் கட்டிகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
தாயால் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாது
தாய்க்கு காய்ச்சலாக இருக்கும்
மார்பகங்கள் வீக்கம் ஆகவும் தொடும்போது வலியுடனும் இருக்கும்
தாய்ப்பால் குடிக்காத குழந்தை பசி மற்றும் எரிச்சலுடன் காணப்படும்
இவை அனைத்தும்
