Worksheetsஅறிவியல் ஆண்டு 6 (வேகம்)
Total questions: 10
Worksheet time: 10mins
வேகம் என்றால் என்ன?
குறிப்பிட்ட தூரத்தைக் குறுகிய நேரத்தில் சென்றடைவதை வேகம் என்கிறோம்.
குறிப்பிட்ட பொருளைக் குறுகிய நேரத்தில் சென்றடைவதை வேகம் என்கிறோம்.
அனைத்து நகரும் பொருளுக்கும் வேகம் உண்டா?
உண்டு
இல்லை
மெதுவாக நகரும் பொருள் குறிப்பிட்ட தூரத்தைக் கடக்க _________________ நேரம் எடுத்து கொள்ளும்.
குறைவான
அதிக
சமமான
ஒரு பொருள் வேகமாக நகர்ந்தால் அது ______________ அதிக _______________ சென்றடையும்.
மெதுவில், தூரம்
விரைவில், நேரம்
விரைவில், தூரம்
மெதுவாகச் செல்லும் பொருள் _______________ தூரத்தையே சென்றடையும்.
குறைவான
அதிகமான
சமமான
மேற்காணும் படம் எதனைக் குறிக்கிறது?
வேகத்தின் அளவு
வேகத்தின் சூத்திரம்
வேகத்தின் நேரம்
மேற்காணும் படத்தில் உள்ளவற்றை எதற்குப் பயன்படுத்துவர்?
வேகத்தைக் கணக்கிட முடியாதற்கு
வேகத்தைப் பார்க்க
வேகத்தைக் கணக்கிட
மேற்காணும் படத்தில் நத்தை 40 cm தூரத்தைக் கடக்க 20 நிமிடம் எடுத்துக் கொண்டது. நத்தையின் வேகத்தைக் கணக்கிடுக.
2 cm/s
2.50 cm/s
3 cm/s
ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 100 M தூரத்தை 10 வினாடிகளில் ஓடி முடித்தார். அவரின் வேகம் என்ன?
5 m/s
10 m/s
15 m/s
கீழ்க்காணும் நடவடிக்கைகளில் அதிக வேகத்தைக் கொண்ட நடவடிக்கையைத் தெரிவு செய்க.
