Worksheets26-06-2021 IBQ சங் 57:10 to சங் 65:12
Total questions: 10
Worksheet time: 6mins
_____________ கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் பேதலிக்கிறார்கள்;
பரியாசக்காரர்
அக்கிரமக்காரர்
நீதிமான்கள்
துன்மார்க்கர்
முள் நெருப்பினால் உங்கள் ____________ சூடேறுமுன்னே பச்சையானதையும் எரிந்துபோனதையும் அவர் ___________ அடித்துக்கொண்டுபோவார்.
கன்மலையினால்
அடுப்பில்
பானைகளில்
சுழல்காற்றினால்
__________ என்னைத் தப்புவித்து, _____________ மனுஷருக்கு என்னை விலக்கி இரட்சியும்.
பொல்லாத
துன்மார்க்கருக்கு
அக்கிரமக்காரருக்கு
இரத்தப்பிரியரான
தேவன் பூமியின் எல்லைவரைக்கும் ______________ அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய ___________ நிர்மூலமாக்கும்;
பெலத்திலே
இஸ்ரவேலிலே
யாக்கோபிலே
உக்கிரத்திலே
சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு ____________க் கொடுத்தீர்.
காரியத்தை
சந்ததியை
பெலத்தை
கொடியை
உமது நாமத்திற்குப் பயப்படுகிறவர்களின் ___________ எனக்குத் தந்தீர்.
பயத்தை
விருப்பத்தை
ஆசீர்வாதத்தை
சுதந்தரத்தை
என் ஆத்துமாவே, தேவனையே நோக்கி ______________;
விழித்திரு
பார்
பேசு
அமர்ந்திரு
இப்படியே பரிசுத்த ஸ்தலத்தில் உம்மைப்பார்க்க ___________, உமது வல்லமையையும் உமது ____________ கண்டேன்.
பெலத்தையும்
வந்து
ஆசையாயிருந்து
மகிமையையும்
துன்மார்க்கர் செய்யும் ___________ ஆலோசனைக்கும், அக்கிரமக்காரருடைய ___________ என்னை விலக்கி மறைத்தருளும்.
பொல்லாப்புக்கும்
பொல்லாத
இரகசிய
கலகத்துக்கும்
ஜெபத்தைக் கேட்கிறவரே, _______________ யாவரும் உம்மிடத்தில் வருவார்கள்.
நீதிமான்கள்
பரிசுத்தர்கள்
மனிதர்கள்
மாம்சமான
